பையா திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இவரா..? – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா தொடர்ந்து சிறப்பான வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்கள் நடித்து வரும் இவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் கூடிய கோல்டு திரைப்படத்தில் நடித்த திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீசாகி இருக்கிறது.

லேடி சூப்பர்ஸ்டார் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா பத்தாண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பங்களிப்பை தென்னிந்திய சினிமாவில் கொடுத்திருக்கிறார் தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். வாடகை தாய் மூலம் இந்த குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை நயன்தாரா.

இவருடைய திருமணம் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் ஷாருக்கான் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் மேலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள கோல்ட் திரைப்படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க கேட்டபோது அதனை மறுத்திருக்கிறார் நடிகை நடிகை நயன்தாரா என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பையா இந்தப் படத்தில் நடிகை தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் காதல் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பையா படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், சம்பள விவகாரம் காரணமாக இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைக்காமல் போயிருக்கிறது. சம்பளம் குறைவாக கொடுப்பதால் இந்த படத்தை நடிக்க முடியாது என்று கூறி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இதனை இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். கார்த்தியுடன் இந்த படத்தில் நடிக்காதிருந்தாலும் கூட காஷ்மோரா திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த நடிகை நயன்தாரா இந்த படத்தை பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த ஜோடி நடித்திருந்தாலும் சிறப்பான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …