ஹீரோயின் ஆசையில் கல்யாணம் ஆனதை மறைத்த 3 நடிகைகள்..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தங்களை திரைப்படத்தில் ஒரு மிகப்பெரிய முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் மும்மரமாக படங்களில் நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்படி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோயின்கள் பலரும் அந்த ஹீரோயினி ஆசையால் கல்யாணம் ஆனதை மறைத்து பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம்.

அப்படி ஹீரோயினி ஆவதற்காக எந்த நடிகை திரை உலகில் தனக்கு திருமணம் ஆகி விட்டதை மறைத்து திரைப்படங்களில் நடித்தார்கள். அந்த மூன்று நடிகைகள் யார் என்பது பற்றி நீங்கள் அறிந்திடாத விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக பார்க்கக்கூடிய நடிகை ஜோதிமயி. இவருக்கு 2004-ஆம் ஆண்டிலேயே முதல் திருமணம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் இவர் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த தலைநகரம் படத்தில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்ற விஷயத்தை கூறினார்.

 

 

 

இவரை அடுத்து தென்னிந்தியாவின் கிரஷ் நடிகை என்று அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட நடிகரான ரக்ஷ்சித் உடன் இவருக்கு 2017-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா இது பற்றி வெளியே யாராவது கேட்டால் கூட அது பற்றி எதுவும் தெரியாதது போல் அவாய்ட் செய்து விடுவார்.

இந்த வரிசையில் மூன்றாவதாக வரும் நடிகை சின்ன திரையில் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன். இவருக்கு 2014-ஆம் ஆண்டிலேயே முதல் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இவரது கணவர் பெயர் கிருஷ்ண தேவா இவர் ஒரு டாக்டர் என்பது உங்களுக்கு தெரியுமா? எனினும் எந்த ஒரு இடத்திலும் வாணி போஜன் இது குறித்து பேசியதே இல்லை.

தற்போது இதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. இப்போது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும் திரை உலகில் தங்கள் கேரியரை நிலை நிறுத்திக் கொள்ள இந்த மூன்று நடிகைகளும் திருமணம் ஆனதை மறைத்து இன்றும் நடித்த வருகிறார்கள்.

இலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இருந்த விஷயத்தை மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version