திரிஷாவின் வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 நடிகர்கள்..! அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..!

நடிகைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்காக நடிகர்களை பயன்படுத்திக் கொள்வது உண்டு. அந்த வகையில் தொடர்ந்து பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மீது காதல் கொள்வது என்பது நடிகைகளுக்கு சகஜமான விஷயமாக இருக்கிறது.

மேலும் தொடர்ந்து அவர்களுடன் நெருக்கமாக நடிப்பதால் இதை நடிகைகளால் தவிர்க்க முடிவதில்லை. இப்படியாக திரிஷா தொடர்ந்து காதல் வலையை வீசியும் அதிலிருந்து தப்பித்த ஐந்து முக்கிய நடிகர்கள் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

திரிஷாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அது பெரிய விஷயம்தான். இந்த வரிசையில் முதலில் இருப்பவர் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்தனர்.

சித்தார்த் காதல்:

அதற்குப் பிறகு அரண்மனை திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். ஆயுத எழுத்து திரைப்படம் காலகட்டத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இருவரும் டேட்டிங் எல்லாம் சென்றதாக கூறப்படுகிறது ஆனால் அந்த உறவு வெகுகாலங்கள் நீடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இப்பொழுதும் நட்பு ரீதியாக பழகி வருகின்றனர்.

விஜய் சேதுபதி:

96 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில் திரிஷாவிற்கு விஜய் சேதுபதி மீது விருப்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அப்பொழுது கிசு கிசுக்களும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் விஜய் சேதுபதி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் திரிஷாவிடமிருந்து எளிமையாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு கிசுகிசுகளும் இருப்பதாக தெரியவில்லை. அடுத்ததாக நடிகர் ரானா டகுபதி. ரானா டகுபதி மீது திரிஷாவிற்கு முதலில் காதல் இருந்தது. இதனை அறிந்த டானா டகுபதியும் திரிஷாவை காதலித்து வந்தார்.

ரானா டகுபதி:

இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தத்தின் போது ரானா டகுபதிக்கு திரிஷாவின் கிசுகிசுக்கள் குறித்து செய்திகள் கிடைத்த காரணத்தினால் பிறகு அவர் அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்.

தன் மூலம் அவரும் திரிஷாவிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அடுத்ததாக நடிகர் விஜய் கில்லி திரைப்படம் காலகட்டம் முதலே இவர்கள் இருவருக்கும் உறவு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

அதற்கு தகுந்தார் போல விஜயுடன் அதிகமாக காம்போ போட்டு நடித்த நடிகையாக நடிகை திரிஷா தான் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கூட விஜய்க்கு ஜோடியாக திரிஷாதான் நடித்திருந்தார். இப்படி திரிஷா காதல் வலையை வீசி அதில் சிக்காத நடிகர்களாக இவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version