ஸ்ஸப்பா… இது உடம்பா.. இல்ல.., ரப்பரா..? – காலை செங்குத்தாக தூக்கி.. ஷாக் ஆக்கிய லாஸ்லியா..!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்றவர்தான் லாஸ்லியா.விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படக் கூடிய இந்த ரியாலிட்டி ஷோவை உலகநாயகன் கமலஹாசன் நடத்திவருகிறார்.

பிக்பாஸில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் தற்போது இவர் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் தரமான ரோலில் மிகச்சிறப்பாக நடித்து வருவதாக அறிவித்துள்ளார்.இதை அடுத்து ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் அப்போதுதான் நமது ரேஞ்ச் உயர்ந்து கொண்டே போகும் என்பதை உறுதியாக நம்பும் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவார்.

மேலும் இவர் காலை எழுந்தவுடன் காலை வாழ்த்தை தெரிவித்ததோடு சில யோகா செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

எப்போதும் உடல், மனம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை தான் மனிதனுக்கு எல்லாம் நன்மை பயக்கும் என்ற விதத்தில் இவர் யோகாசனம் செய்திருக்கின்ற காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஓஹோ யோகா செய்வது உடலுக்கு நல்லதா என்பது போல தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் இவர் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகா முக்கியம் என்பதை வார்த்தையால் சொல்லாமல் வில் போல் வளைந்து யோகாவில் இவர் விளக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.இவரை பாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இதைக் கருத்தில் கொண்டு யோகா செய்வதற்கு முற்படலாம் என தெரிகிறது.

யோகா கலை கற்றுக்கொண்டு நீங்கள் அனைவரும் யோகா செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாகவும் மனதில் தெளிவான சிந்தனைகளும் ஏற்படும் என்பதை இவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam