இலங்கையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த லாஸ்லியா தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார்.
இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட சோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவரானார்.
இந்த பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் உடன் ரொமான்ஸ் செய்து அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை எகிர வைத்த இவர் பிக் பாஸில் இருந்து வெளிவந்த பின்பு அவர்கள் இடையே இருந்த காதலுக்கு பிரேக்கப் சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வரிசையில் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் இவருக்கு அந்த படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றியை தரவில்லை எனினும் இன்று வரை புதிய வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார்.
இதனை எடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கிளுகிளுப்பான போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கருப்பு நிற V நெக் கொண்டு குட்டையான கவுனை அணிந்து முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் முன்னழகு மட்டுமே அல்ல இந்த உடையில் முட்டிக்கு கீழ் இருக்கக்கூடிய முழங்கால் பகுதியும் பக்குவமாக வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
அதுவும் டெலிபோன் பூத்துக்கு அடியில் நின்று கொண்டு இவர் என்ன செய்கிறார். யாருக்காக போன் செய்ய காத்திருக்கிறார் என்ற கேள்விகளை சரமாரியாக ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.
இதனை அடுத்து சமீபத்தில் இவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்க இருக்கக்கூடிய அந்த இடத்தில் நின்று எடுத்த புகைப்படங்கள் தான் இது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரல் ஆகிவிட்டதோடு அதிக அளவு லைக்குகளையும் பெற்றுள்ளது.