ஆத்தாடி காமபார்வையால்ல இருக்கு.. ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்… ஹாட் கருப்பு சேலையில் வைரலாகும் லாஸ்லியா…!

சேலை சோலையில் பார்க்கும்போதே மனதில் ரெக்கை கட்டி பறக்க கூடிய விதத்தில் கருப்பு நிற சேலையில் அக்காவாக மாடர்ன் தேவதையை போல காட்சி அளிக்கக்கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

 இலங்கையை கிளிநெச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் லாஸ்லியா மரியநேசன் நேசன். 18 வயதில் இலங்கையைச் சேர்ந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்ந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட பிறகு அதிர்ஷ்டம் அடித்தது என்று கூறக்கூடிய அளவு ரசிகர்கள் வட்டாரம் மிகப்பெரிய அளவு அதிகரித்தது.

 தமிழ் மக்களால் விரும்பி பார்க்கப்படக்கூடிய இலங்கை தேசத்து பெண் என்றாலும் நம்ம வீட்டுப் பெண் என்ற அந்தஸ்தை கொடுத்து அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். இதன் காரணத்தால் இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்தவரிசையில் இவர் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 ஹோம்லி லுக்கில் காட்சி அளித்து வந்த இவர் திடீரென கவர்ச்சியில் களம் இறங்கி விதவிதமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் வல்லவர்.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்டை அணிந்து முன் அழகை எடுப்பாக காட்டி பார்வையாலே ஜாடை மொழி பேசி இருக்கிறார் என்று கூறலாம்.

 அதுமட்டுமல்லாமல் புடவை முந்தானியை சற்றே கீழே இறக்கி இவ அந்த அழகை ஜூம் செய்யாமலேயே எடுப்பாக காட்டிருப்பதால் இளைஞர்கள் அனைவரும் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.மேலும் முட்டிக்கொண்டு நிற்கும் முன்  அழகோடு இவர் சிரிப்பும் இணைந்து இருப்பதால் ரசிகர்களின் மனதில் அந்த உணர்வு அதிகளவு ஏற்பட்டுவிட்டது.

 பல இளைஞர்கள் பக்குவமான தனது மனதை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது இரவில் உறக்கத்தையும் தொலைத்து விட்டு திணறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகள் அதிக அளவு குவிந்து வருகிறது.

 சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதை என்று கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version