தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓரம் கட்டிய பிக்பாஸ் லாஸ்லியா..! – மூச்சு முட்டும் ரசிகர்கள்..!

சொர்க்கமே என்றாலும் அது உன்ன போல வருமா என்று பாடக்கூடிய அளவிற்கு தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்டிய பிக் பாஸ் லாஸ்லியா (Losliya) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் பளிங்கி தொடை பளபளவென்று பக்காவாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் ஒரு மார்க்கமாகவே தெரிகிறார்கள்.

Losliya

மேலும் புகைப்படத்தில் இவரது மேனி அழகு பளிச் என்று வெளிப்படுவதால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக இணைந்து விட்டது.

சமூக வலைக்கலங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். எனினும் இந்த முறை வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தின் தாறுமாறாக அழகு வெளிப்பட்டிருப்பதை பார்த்து தங்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதை பல ரசிகர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Losliya

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப் பிரபலமான நபர்களின் ஒருவராக மாறிவிட்டார்.

Losliya

மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் தன்னோடு இணைந்து போட்டியிட்ட சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்டார். அத்தோடு அந்த நிகழ்ச்சிகள் இதன் மூலம் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செய்த பெருமை இவருக்கு உண்டு.

Losliya

எனினும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே இவரது காதலையும் பிரேக் அப் செய்துவிட்டு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அது மட்டும் அல்லாமல் இவரது ரசிகர் படையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது என கூறலாம்.

Losliya

இந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமானது பிரண்ட்ஷிப் எந்த திரைப்படத்தில் இவர்கள் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்தது இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது.

Losliya

மேலும் இவர் கூகுள் குட்டப்பா என்ற இரண்டாவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நம்பி இருக்கும் லாஸ்லியா இந்த படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று தரும் என்று கூறியிருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் எந்த திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் படத்தை சபரி சரவணன் இயக்கியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …