தேவதையை கண்டேன் ரெட் டாப் டிரஸ் கும்முனு போஸ்…! காந்தமாய் இளசுகளை ஈர்க்கும் லாஸ்லியா…!!

வச்ச குறி தப்பாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ரசிகர்களின் மேல் இவர் வைத்திருக்கக் குறி எப்போதும் தப்பாது என்று கூறும் அளவுக்கு லாஸ்லியா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சில்மிஷனை கிளப்பிவிட்டது.

 இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்த இவர் செய்தி வாசிப்பாளராக ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தார்  இதன் மூலம் அந்தப் பகுதிகள் பிரபலமாக இருந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இதனை அடுத்து தமிழகத்திலும் பேமஸான பிகரின் வரிசையில் ஒருவராக மாறிய இவ பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திரைப்பட வாய்ப்புக்களை பெற்றார்.

 அந்த வரிசையில் இவருக்கு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தற்போது கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஸ்கர்ட் க்ரோப்  டாப்பை அணிந்து கொண்டு முன் அழகையும் தொடை அழகையும் பக்குவமாக காட்டி இருக்கிறார்.

 இத்தோடு நின்றுவிடாமல் சைடுபோசில் முதுகையும் பக்காவாக பளிச்சென்று காட்டி இருக்கும் இவருக்கு பல லைக்குகளை ரசிகர்கள் போட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ரசிகர்களும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசித்து வருவதால் இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

மேலும் கண்களை இரண்டு கைகளால் பொத்தியபடி கண்ணாமூச்சி ஆடும் இவரது  ரீசன்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் ஆளப் பதிந்து விட்டதா? அவர்களும் கண்ணாமூச்சி விளையாட தயாராகி விட்டார்கள் என கூறலாம்.

ரெட் கலரில் இவர் அணிந்திருக்கும் எந்த உடையானது தற்போது ட்ரெண்டிங் ஆன உடையாக மாறிவிட்டதால்  ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

பார்க்கும்போதே அந்த எண்ணத்தை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் மட்டுமல்ல ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam