“வேற மாறி.. வேற மாறி..” – வெண்ணைக்கட்டி தொடையை காட்டி வசியம் பண்ணும் லாஸ்லியா..!

பிரபல இளம் நடிகை லாஸ்லியா சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டை பாவாடை அணிந்து கொண்டு வெண்ணெய் கட்டி போன்ற தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒருவராக மாறினார்.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய பொறுப்பான நகர்வுகளால் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கா விட்டாலும் கூட பெரிதாக கெட்ட பெயர் எதுவும் எடுக்காமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் வாய்ப்பையும் பெற்றார் நடிகை லாஸ்லியா. முன்னதாக செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுது பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். மாலிங்கிலும் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. மறு பக்கம் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் திருமணமான சில மாதத்திலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்றும் கூட தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது குறித்து உண்மையான தகவல் எதுவும் இதுவரை வெளியானது கிடையாது. இவர் நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி படங்களாக லாஸ்லியாவுக்கு அமையவில்லை.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை லாஸ்லியா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் சினிமா வாய்ப்புக்காக படங்களில் கிளாமராக நடிக்கும் தயாராக இருப்பதை அறிவிக்கிறார் நடிகை லாஸ்லியா என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது குட்டை பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Losliya Mariyanesan, an Indian actress and video jockey, has become a sensation on social media. Her latest photos have gone viral among her fans with many sharing them across different platforms.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …