இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி… இளசுகளை திணறடிக்கும் லாஸ்லியா..! – வைரல் போட்டோஸ்..!

லாஸ்லியா ( Losliya Mariyanesan ) கிளாமர் லுக்கில் தற்போது, வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதை தொடர்ந்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.

அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.இந்த நிலையில் அடுத்ததாக தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் முதியவராக நடித்து வருகிறார்.கூகுள் குட்டப்பாவை தொடர்ந்து ராட்சசன் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக கலக்கிக்கொண்டு உள்ள லாஸ்லியா நீல வண்ணப் ப்ராக்கில் இப்பொழுது க்யூட் டாலாக மாறிய அழகிய புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *