உரிச்சு வச்ச பிராய்லர் கோழி.. நைட் பார்டியில் திறந்த மேனியாக.. லாஸ்லியா கோலத்தை பாருங்க…!

பொதுவாக வட இந்தியாவில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. அதேபோல சீரியல்களிலும் வேற்று மொழி நடிகைகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் இலங்கையில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரிய நேசன். இலங்கையை பொறுத்த வரை இலங்கையில் தமிழ் வாசிக்கும் செய்தியாளர்கள் தமிழில் அதிக பிரபலமானவர்களாக ஆகின்றனர்.

இலங்கை பொண்ணு:

இலங்கை தமிழில் அவர்கள் செய்தி வாசிப்பதை கேட்பது பலருக்கும் பிடிக்கும் என்பதாலேயே இலங்கையில் செய்தி வாசிப்பவர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி கூட இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான்.

அதே போலவே இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த மற்றொரு பெண்தான் லாஸ்லியா. லாஸ்லியா இலங்கையில் இருக்கும் கிளி நொச்சி பகுதியில் உள்ள பகுதியில் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அதற்குப் பிறகு  அவர் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தார்.

தனது கல்வியை திருவோண மலையில்தான் முடித்தார். அதற்கு பிறகு கொழும்புக்கு சென்று அங்கு தனது கல்லூரி வாழ்க்கையை முடித்தார். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சி என்னும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இவர் இருந்து வந்தார்.

பிக்பாஸில் வாய்ப்பு:

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை பலதரப்பட்ட மக்களை அதில் போட்டியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.

அதிகபட்சம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களுக்கு எளிதாக இதில் வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில்தான் லாஸ்லியாகவிற்கும் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறினார் நடிகை லாஸ்லியா.

அதற்குப் பிறகு ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்த பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதற்கு பிறகு தமிழில் வெளியான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார் லாஸ்லியா. இதற்கு நடுவே விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதற்கும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் லாஸ்லியா சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது.

லாஸ்லியாவிற்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கும் காரணத்தினால் இந்த புகைப்படம்  அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version