அம்மாடியோவ்.. இணையத்தை சூடாக்கிய பிக்பாஸ் லாஸ்லியா..! – அதிர்ச்சியில் சக நடிகைகள்..!

லாஸ்லியா ( Losliya ) மரிய நேசன் இவர் 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் பிறந்துள்ளார் இவர் ஒரு இலங்கை தமிழர் ஆகும். அவர் தாயின் தந்தையும் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த லாஸ்லயா இந்தியா துறையில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக தனது பள்ளி கல்லூரி காலகட்டங்களில் இருந்து கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி நாடகங்களிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்று நிகழ்ச்சியில் தொகுப்பாளராக சத்தியம் தொலைக்காட்சியில் பங்கேற்று உள்ளார். சிலவர் கிடைத்த வரையறுப்பை பார்த்து அடுத்தடுத்து தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Losliya

அதனைத் தொடர்ந்து. அதே சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஆகவும் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Losliya

இதன் மூலம் தமிழ்நாட்டில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. போட்டியின் மூலம் இவருக்கும் நடிகர் கவினுக்கும் காதல் இருப்பது போன்று கிசுகிசுக்கப்பட்டு பரபரப்பானது.

மேலும் பிக் பாஸில் கிடைத்த நல்ல வரவேற்பிற்கு அடுத்து தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதன்படி 2021 ஆம் ஆண்டு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார் இதில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருந்தனர்.

Losliya

இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெரிய பெற்று தந்தது. இப்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் லாஸ்லியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி ஒரு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன் உடல் எடை முழுவதும் இழைத்து கவர்ச்சிகரமான உடை அணிந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.

Losliya

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பிக் பாஸ் லாஸ்லியாவா இது இப்படி ஆயிட்டாங்களே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *