பள்ளியில் கும்பலா உக்காந்து பிட்டு படம் பார்த்த போது.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய லாஸ்லியா..!

இலங்கையில் இருக்கும் கிளி நொச்சியில் ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த லாஸ்லியா தனது கல்வியை திரிகோண மலையில் படித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சக்தி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் தன் பணியை செய்திருக்கிறார்.

லாஸ்லியா..

தமிழ் திரையுலகில் எப்படியாவது ஒரு நடிகையாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த லாஸ்லியா தனக்கான வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் மூன்றில் பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இந்த போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

இதனால் உலகம் எங்கும் இருக்கும் தமிழ் மக்களிடையே பிரபலமான நபராக மாறிய இவர் 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

திரைப்படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் சோப் விளம்பரங்களிலும் நடித்திருக்கும் இவர் பிக் பாஸ் சீசனில் தன்னோடு போட்டியிட்ட நடிகர் கவின் உடன் காதல் வசப்பட்டார்.

இதனை அடுத்து கவின் லாஸ்லியா ரொமான்ஸ் காட்சிகளால் டிஆர்பி எகிறியது. எனினும் லாஸ்லியாவின் அப்பா அவர்களது காதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில் காதலை பிரேக் அப் செய்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனத்தை செலுத்திய விஷயம் அனைவருக்கும் தெரியும்.

பள்ளியில் பிட்டு படம் பார்த்தபோது..

இதுவரை இரண்டு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இந்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகாத நிலையில் மேலும் நல்ல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படுபிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசுகையில் மிகவும் நல்ல பெண் என்றும் குடிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் சமீப காலமாக அதிகளவு காபியை விரும்பி குடிப்பதாகவும், ஹாட் சாக்லேட் இவருக்கு பிடித்த பொருளாகவும் கூறியிருக்கும் இவர் கூல் ட்ரிங்க்ஸை தொட்டு பார்த்ததில்லை. ஆல்கஹால் குடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார்.

மேலும் பள்ளியில் படிக்கக்கூடிய காலத்தில் கும்பலாக உட்கார்ந்து பிட்டு படம் பார்த்த அனுபவத்தை கூச்சம் இல்லாமல் ஓபன் ஆக பகிர்ந்து பேசியதை ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருவதால் இணையத்தில் பேசும் பொருளாக லாஸ்லியாவின் பேட்டி மாறிவிட்டது.

இவரின் சமூக வலைத்தள புகைப்படங்களை பின் பற்றி வரும் இளைஞர்கள் அனைவருமே இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version