ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பிட்டு படம் பார்த்தேன்.. அப்போ ஒருத்தன் என்னை.. கூச்சமின்றி கூறிய லாஸ்லியா..!

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா கொஞ்சும் தமிழ் பேசி தமிழ் சினிமா ரசிகர்களையும் இளைஞர்களையும் வெகுவாக ஈர்த்தார்.

இவர் இலங்கையில் உள்ள தமிழ் லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய போது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்,

பங்கேற்கும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் லாஸ்லியா?

பிக்பாஸ் லாஸ்லியா:

இந்த அளவுக்கு பிளாட்பார்ம் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் அளவுக்கு பேமஸ் ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட கவினை காதலித்து வந்தார் . இந்த நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும்போது இருவரும் காதலிக்க துவங்கினார்கள்.

ஆனால் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதும் இருவரும் தங்களுக்குள் செட் ஆகவில்லை. உள்ளே வேற மாதிரி வெளியே வேற மாதிரி இருந்ததாக கூறி இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள்.

அதன் பிறகு கவின் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாஸ்ட்லியா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

முதல் படம்:

இதனிடையே பிக் பாஸுக்கு பிறகு லாஸ்ட்லியா ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் பெரும் தோல்வி அடைந்தது. முதல் படமே தோல்வி அடைந்ததால் அடுத்தடுத்து லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதில்,

கொஞ்சம் தாமதமாகியது. இருந்தாலும் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் வெளிவந்து ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் .

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி லாஸ்லியாவுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது உடல் எடையை குறைத்து,

சிக்கென மாறி கவர்ச்சியான உடைகளை அணிந்து மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடும் போட்டோக்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் அவருக்கு பாலோவர்ஸ்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம் பல விஷயங்கள் குறித்த கேட்டதற்கு,

முதல் காதல், முத்தம் :

முகம் சுளிக்காமல் மிகவும் தைரியமாக பதில் அளித்து இருக்கிறார். முதல் காதல் குறித்து கேட்டதற்கு என்னுடைய முதல் காதல் பள்ளி பருவத்தில் தான் ஆரம்பித்தது.

அதுவும் ஒரு தலை காதல் தான். அந்த பையனுக்கு இப்ப கல்யாணம் கூட ஆகிட்டு இருக்கும் என்றார். அதன் பிறகு அடல்ட் திரைப்படங்களை நீங்கள் பார்த்ததுண்டா? என்ற கேள்விக்கு,

நான் பள்ளியில் படிக்கும்போதே அதுபோன்ற படங்களை என்னுடைய பிரண்ட்ஸ் கேங்க் உடன் சேர்ந்து பார்த்துள்ளேன்.

சுற்றி நின்று போனில் அந்த மாதிரி வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்னோட நண்பர்கள். அப்போது நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தேன்.

அது அறியாத வயசுல பண்ண மிகப்பெரிய தப்பு என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்தபடி பளிச்சுன்னு கூறிவிட்டார் நடிகை லாஸ்லியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version