ஆத்தாடி ஆத்தா.. சும்மா தூக்க்குதுங்க.. மோசமான கவர்ச்சியில் லாஸ்லியா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென தனி அடையாளத்தையும் மிகப்பெரிய பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா மரியனேசன் இலங்கையில் உள்ள தமிழ் லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

லாஸ்லியா மரியனேசன்:

அங்கு அவர் பணியாற்றி வந்த போது தனது தோழிகளின் மூலமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு தேடிச்சென்றது.

அதன் மூலம் அவர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்திலேயே பெருவாரியான வாலிப வட்டத்தை,

தன் ரசிகர்களாக பெற்றார். பார்ப்பதற்கு நல்ல பப்லியான தோற்றம் லட்சணமான அழகு என வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமாவில் உள்ள இளம் ரசிகர்களின் ஃபேவரட்டாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவருக்கு அதிக ஓட்டுகளும் குவிந்தது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகர் கவின் உடன் காதலில் விழுந்தார். இருவரும் அந்த வீட்டிற்குள்ளே காதலித்து வந்த நிலையில்,

அந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தங்களுக்குள் கருத்து வேற்றுமை நிறைய இருப்பதாக கூறி இருவரும் பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்து விட்டார்கள்.

கவின் உடன் பிரேக்கப்:

அதன் பிறகு கவின் தனது பள்ளி தோழி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாஸ்லியா தொடர்ந்து திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கர்க்கு ஜோடியாக நடித்தார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அது பெரும் தோல்வி அடைந்தது.

முதல் படம் பெருந்தோல்வி:

முதல் படமே தோல்வி அடைந்தால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிறகு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில்,

பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷன் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருடன் எல்லை மீறி ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் லீக் ஆகி,

அண்ணன் தங்கைக்குள் இப்படி ஒரு உறவா என பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு லாஸ்யாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு உடல் எடையும் குறைத்து சிக்கன் தோற்றத்திற்கு மாறினார்.

ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலை குறைத்து கவர்ச்சியான ஆடைகளை அணிந்து அவர் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட தொடங்கினார்.

வெள்ளை கௌனில் தூக்குது கவர்ச்சி:

தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான போட்டோ தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.ஆம் வெள்ளை நிற கௌனில் பார்ப்பதற்கு ஏஞ்சல் போன்று மிகவும் அழகாக,

கவர்ச்சியும் கொஞ்சம் லிமிட்டாக காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த உடையில்,

வெள்ளை நிற தேவதையை போன்று இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version