Site icon Tamizhakam

சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..!

ஆரம்ப நாட்களில் மான்யா ஆனந்த் மாடலிங் துறையில் சிறப்பாக ஈடுபட்டு வந்ததை அடுத்து இவருக்கு சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

இவர் பெங்களூருவை சேர்ந்தவர். முதல் முதலாக தெலுங்கு சீரியலில் தான் இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்த தான் இவர் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை மான்யா ஆனந்த்..

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பார்.

வானத்தைப் போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் அண்ணன், தங்கச்சி பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் நடித்து வரும் இவர் தனக்கு என்று பல ரசிகர்களை வைத்திருக்கிறார்.

சன் டிவியின் டிஆர்பி ரேட்டில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் வானத்தைப் போல சீரியல் துளசி தற்போது தமிழக இல்லத்தரசிகளின் வீட்டில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம்.

மேலும் அண்ணனுக்காக விட்டுக் கொடுக்கக்கூடிய கேரக்டரை பக்குவமாக செய்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவர் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ரசிகர்கள் ஆதரவு கட்டாயம் இருக்கும் என சொல்லலாம்.

சன்னி லியோனி மிஞ்சும் கவர்ச்சி..

இதனை அடுத்து தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் சன்னி லியோனே மிஞ்சக்கூடிய வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கூடுதல் கவர்ச்சியில் உள்ளது.

இந்த புகைப்படங்களில் இவர் முன்னழகையும், இடை அழகையும், தொடை அழகையும், வளைந்தும் நெளிந்தும் வெளிப்படுத்தி இருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்களுக்கு மூச்சு முட்டி விட்டது என்று சொல்லலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டிருக்கும் இவரது ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

வாயடைத்துப் போன ரசிகர்கள்..

தேக்கு மர தேகத்தை பார்த்து அரபிய குதிரையைப் போல இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் உள்ளது. எந்த விலை கொடுத்தாலும் இவரை வாங்க முடியுமா? என்ற ரீதியில் ரசிகர்கள் தற்போது யோசித்து வருகிறார்கள்.

மேலும் மோட்டர் பைக்கில் அமர்ந்து கொண்டு தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தோடு அவர்கள் மனம் அலை பாய்ந்த விதத்தை விவரமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

பார்க்கும் போதே மனதில் ஆயிரம் எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகைகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து பசு மரத்து ஆணி போல் பதிந்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு மற்ற படி இணையத்தில் சன்னி லியோனி மிஞ்சும் மான்யா ஆனந்தின் புகைப்படங்கள் ரசிகர்களின் உடலில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

இதையும் படிங்க: உடை மாற்றும் அறையில்..அது தெரிய.. டாப் ஆங்கிளில் டிக் டிக் டிக் பட நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஹாட் செல்ஃபி..

அத்தோடு இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் இந்த புகைப்படம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருவதால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

Exit mobile version