தமிழில் வெறும் மூன்றே மூன்று படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தன்னுடைய அடுத்த படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இப்படி தொடர்ந்து முன்னணி ஜாம்பவானும் நடித்து வந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்று கூறப்பட்டாலும் கூட தொடர்ந்து இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற தவறுகின்றன.
எனவே ஹீரோக்களை விட்டுவிட்டு நல்ல கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மாளவிகா மோகனன். எனவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் காலம் தள்ளி வருகிறார்.
விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.
இதன் மூலம், தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? அணிந்திருப்பதே குட்டியான ட்ரவுசர்.. இதில் காலை விரித்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று விளாசி வருகின்றனர்.