விபச்சார வழக்கில் மாதவன் பட நடிகை அதிரடி கைது.. ஒரு மணி நேர ரேட் பேசி சிக்கிய சம்பவம்..

மாடல் நடிகையாக தனது கெரியரை துவங்கியவர் மாடல் ஆர்த்தி மிட்டல். மாடலாக இருந்து பின்னர் காஸ்டிங் இயக்குநராக இருப்பதார்.

நடிகை ஆர்த்தி மிட்டல்:

அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. பாலிவுட்டில் சில படங்களில் நடித்து அங்கு முகமறியப்பட்ட நடிகையானார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

இவர் பாலிவுட்டில் காஸ்டிங் இயக்குநராக இருப்பதால் அனைத்து பாலிவுட் பிரபலங்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர்.

இதனிடையே இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படியான நேரத்தில் விபச்சார வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மாடல் அழகிகள் பேரம்:

அதாவது இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது ஆதாரத்துடன் நிரூபணம் ஆன நிலையில், போலீசார் இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  காதல் திருமணம்.. புருஷனால் விபச்சாரியாகி.. நடு ரோட்டுக்கு வந்த நடிகை..

விசாரணைக்கு பின்னர் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் போலீசார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்துப் கூறிய போலீசார், “நடிகை ஆர்த்தி தன்னுடன் மாடலாக பணிபுரிபவர்களை குறிவைத்து, பட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

ஓஷிவாராவில் உள்ள ஆராதனா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆர்த்தி, தன்னுடைய வீடு மற்றும் சில இடங்களில் விபச்சார கும்பலுடன் இணைந்து பல இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தகவல் கிடைத்தது.

இதையும் படியுங்கள்:  முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..!

விபச்சார விடுதிக்கு மஃப்டியில் சென்ற போலீசார்:

இதனையடுத்து ஆர்த்தி மிட்டலை வளைத்து பிடிக்க அங்கு சென்ற போலீசார் விபச்சார வாடிக்கையாளர் போல் ஆர்த்தியை அழைத்து இரண்டு பெண்கள் விபச்சாரத்திற்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்கு ஆர்த்தி அவர்களிடம் 60,000 ரூபாய் கேட்டு மொபைலில் இரு பெண்களின் புகைப்படங்களை அனுப்பி இருக்கின்றார்.

இதையும் படியுங்கள்:  மூத்த நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தும் சிட்டு நடிகை.. ஆனால்.. அட தொயரத்த..

அதன் பின்னர் விபச்சாரம் செய்ய இடத்தையும் லொகேஷன் உடன் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, கோரேகானில் உள்ள ஹோட்டலில் இரண்டு அறைகளை புக் செய்துள்ளார்.

விபச்சார வழக்கில் மாதவன் பட நடிகை கைது:

அந்த இடத்திற்கு போலி வாடிக்கையாளர்களாக சென்ற மும்பை காவல் துறையினர் நடிகை ஆர்த்தி மிட்டலை கையும் களவுமாக கைது செய்தனர்.

அதன் பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 மற்றும் மனித கடத்தலுக்கான பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version