“இதுக்கு மேல காட்டுனா தாங்காது செல்லம்..” சின்னத்திரை ரம்பா எதிர்நீச்சல் மதுமிதா கிளாமர் அவதாரம்..

தமிழ் தொலைக்காட்சிகளில் இப்போது பெரிய அளவில் சீரியல்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. சீரியல்களின் ஆதிக்கத்தால் தற்பொழுது வார விடுமுறை நாட்கள் கூட சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

முன்பெல்லாம் திரைப்படங்கள் தான் வார விடுமுறை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், தற்போது சீரியல்களே அதனை ரீப்ளேஸ் செய்திருக்கின்றன.

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ஒரு சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் என்ற சீரியல் என்று கூறலாம்.

ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் 10 இருக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அதில் சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்களிடம் கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டிஆர்பி புள்ளிகளில் அதிகம் பெற்றுள்ள ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல் சிரியல்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி வரலாற்றில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை மதுமிதா.

சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்து விளக்காக தோன்றும் இவர் இணைய பக்கத்தில் அப்படியே உல்ட்டாவாக தோன்றுகிறார்.

குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக படு மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் மதுமிதா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளு கிளுப்பான புகைப்படங்களை நிரப்பி வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரல் ஆகிவருகிறது.

ஆடை விஷயத்தில் இம்புட்டு சிக்கனமாக இருக்கிறீர்களே.. இதுக்கு மேலும் ஆடை விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டாதீங்க… எங்களால் தாங்க முடியாது செல்லமே.. என்று அம்மணியின் தொடையழகை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version