புடவையில் ஏடாகூட போஸ் கொடுத்த நடிகை மாதுரி ஜெயின்.. ஆடிப்போன ரசிகர்கள்!.

நடிகைகளை பொருத்தவரை எல்லாம் நடிகைகளுக்குமே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் அவரது வாய்ப்புகளை பெறுவது என்பது கடினமான விஷயமாக இருந்து வருகிறது.

ஆனால் சினிமா துறையில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரே காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகாமல் இருந்து வருகின்றனர் நடிகைகள். ஏன் நடிகைகளுக்கு மட்டுமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு வருகிறது என்றால் நடிகர்களைப் போல நடிகைகளுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் கிடையாது.

மாதுரி ஜெயின்

ஒரு நடிகர் நடிக்கவில்லை என்றால் தொடர்ந்து ரசிகர்கள் ஏன் அவரது படம் வெளிவரவில்லை என்று கேட்க துவங்கி விடுவார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் வெகு காலங்களாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஏன் என யாரும் கேட்பது கிடையாது.

ஏனெனில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் கிடையாது இதனாலேயே நடிகர்கள் தங்களை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் குறைவான வாய்ப்புகளை பெற்று வந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் நடிகை மாதிரி ஜெயின்.

மாதிரி ஜெயின் தமிழில் மூன்றே மூன்று திரைப்படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். நடிகர் ஜெய் நடித்த வெளியான ட்ரிபிள்ஸ் என்னும் டிவி சீரிஸில் மைதிலி என்கிற கதாபாத்திரத்தில் முதன் முதலாக அறிமுகமானார் மாதிரி ஜெயின்.

புடவையில் ஏடாகூட போஸ்

அந்த சீரிஸ் அப்பொழுது ஓரளவு வரவேற்பையும் பெற்றது. அதனை தொடர்ந்து மாதிரி ஜெயினுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2021 ஆம் ஆண்டு வெளியான பூமிகா என்கிற படத்தில் இவர் நடித்திருந்தார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக பேசப்படும் படமாக அமையவில்லை இருந்தாலும் அதில் மாதிரி ஜெயினுக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. சிவகுமாரின் சபதம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மாதிரி ஜெயின்.

ஆடிப்போன ரசிகர்கள்

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஹிப்ஹாப் ஆதி நடித்திருந்தார். அந்த சமயத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுத்து வந்தன. அதற்கு முன்பாக அவர் நடித்த மீசைய முறுக்கு, நான் சிரிதால் மாதிரியான திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகாமியின் சபதம் திரைப்படத்தில் நடித்தார் ஹிப் ஹாப் ஆதி.

ஆனால் அவரது நேரமா என்று தெரியவில்லை அந்த திரைப்படம் மட்டும் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது. கதை அம்சமாகவும் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை இதனால் தொடர்ந்து வரவேற்பை பெறாத படங்களில் நடித்ததால் தற்சமயம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் மாதிரி ஜெயின். இந்த நிலையில் புடவை கட்டி அட்டகாசமாக அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன. அவற்றிற்கு ரசிகர்களும் லைக்ஸ்களை வாரி இறைத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version