ரெக்க மட்டும் தான் இல்ல ஆனா பாக்குறதுக்கு ஏஞ்சல் மாதிரி லுக்குல இருக்கிறவங்க மடோனா செபாஸ்டியன். இவர் 2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் பார்வையில் இடம் பிடித்தார்.
மேலும் அந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்த போதும் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இதனை அடுத்து மூன்றாவது கதாநாயகியாக நடிக்கக்கூடிய கேரக்டர்கள் இவருக்கு அதிக அளவு வாய்த்தது.
எனவே இவருக்கு தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறலாம்.சில ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை.
இதனை அடுத்து சமூக வலைதளங்களின் பக்கங்களில் அதிக ஆர்வத்தோடு இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வரிசையில் தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் ஏஞ்சல் போல உடைய அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது தான் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடிய அளவு இவர் இந்த ஏஞ்சல் உடையில் ஒரு ஏஞ்சலாகவே ஜொலிக்கிறார்.
முன் அழகு முட்டிக்கொண்டு தெரியக்கூடிய அளவு இவர் உடைய தரம் உள்ளது என்று கூறலாம். டைட்டான இந்த உடையில் இவரது பிட்டான உடம்பு மிக நன்றாக தெரிகிறது.
இதனைப் பார்த்து வரும் ரசிகர்கள் இவரது அழகில் மயங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு மொபைலை மத்தியில் வைத்து தான் உறங்குகிறார்கள் என்று கூறலாம்.
அந்த அளவு படு கவர்ச்சியாக போஸ்சளித்து இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது. மேலும் ரோஜா பூக்களுக்கு மத்தியில் இந்த ரோஜாவுக்கு என்ன வேலை என்று கேட்பது போல் இவர் கைகளை உயர்த்தி தலையைப் பிடித்த வண்ணம் அளித்திருக்கக்கூடிய போஸ்சை பாட்டு அனைத்து ரசிகர்களும் மட்டையாகி விட்டார்கள்.
சிங்கிள் பசங்களின் உணர்ச்சியை தூண்டக்கூடிய இந்த புகைப்படமானது தற்போது அவர்களது இதயத்தை வருடி வருகிறது. அந்த வருடலில் ஒரு துடிப்பும் உள்ளது என்று கூறலாம்.