மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்த மடோனா செபஸ்டியன் 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார்.
மடோனா செபாஸ்டியன்..
இதனை அடுத்து தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.
மலையாளம் மற்றும் தமிழ் அல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கும் இவர் ப பாண்டி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் தமிழ் படத்தில் நடித்த பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை.
இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு லியோ திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை பதிவேற்றுவார்.
பெரிய பட்ஜெட் படம் என்பதாலா..?
இதனை அடுத்து இவர் எந்த விதமான பட்ஜெட் படத்தில் நடிக்க இருந்தாலும், இந்த படத்தில் அவர்கள் முழு ஈடுபாட்டையும் உழைப்பையும் போடும் போது நிச்சயமாக வெற்றி இலக்கை நோக்கி அது நம்மை அழைத்துச் செல்லும் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.
இதற்கு காரணம் இந்த லியோ திரைப்படமானது ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் முன்னணி ஹீரோவான தளபதி விஜய் படம் என்பதால் நான் லியோ படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
சின்ன கேரக்டர் ரோலாக இருந்தாலும் அதன் மூலம் நமக்கு மக்கள் மத்தியில் சிறப்பான இடம் கிடைக்கும் என்று நம் மனதில் பட்டால் என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நம்முடைய 100% உழைப்பை கொடுத்தால் நாம் இருக்கும் எந்த துறை என்றாலும் அந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என மடோனா செபஸ்டியன் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதில் நிச்சயமாக உண்மை உள்ளது. 100 சதவீதம் நம் மீது நம்பிக்கை வைத்து எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யக்கூடிய மன உறுதியோடு தொடர்ந்து உழைக்கக்கூடிய பட்சத்தில் நம்மால் நிச்சயம் வெற்றி இலக்கை அடைய முடியும் என்பதைத்தான் மிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்.
இதனை அடுத்து லியோ படத்தில் சிறிய கேரக்டர் ரோல் என்றாலும் அதை சிறப்பான முறையில் செய்த மடோனா செபஸ்டியனை ரசிகர்கள் வாழ்த்தி வருவதோடு எப்படிப்பட்ட நிலையிலும் நம்மை உயர்த்திக் கொள்ள உழைப்பு அவசியம் என்பதை இவர் மிகச்சிறப்பாக தெரிவித்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்நிலையில் அது பெருசா இருந்ததுனாலயா..? என கேட்கப்பட்ட கேள்விக்கு கண்டிப்பா இல்ல.. என மடோனா செபஸ்டியன் ஓப்பன் டாக் தன் இருப்பது இணையத்தில் பரவலாக பேசப்படுகின்ற பேசும் பொருளாகிவிட்டது.
எனவே அனைவரும் இலக்கு சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இலக்கை அடைவதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபடுவதன் மூலம் கண்டிப்பாக நம்மால் வெற்றியை அடைய முடியும். எதற்கும் துவண்டு இருக்கக் கூடாது என்பதை மடோனா சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து லியோ படத்திற்கு பிறகாவது மடோனாக்கு புதிய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து இருக்கிறார். இனி வரும் நாட்களில் புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதா? என்பது தெரியவரும்.