அப்போ.. ட்ரெஸ் கீழ இறங்குனது உங்களுக்கு தெரியாது.. மடோனா செபாஸ்டியன் தாறு மாறு கிளாமர்..!

சாய் பல்லவி நடித்து சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை மடோனா ஜெபஸ்டியன்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இவர் திரைப்பட பின்னணி பாடகர் ஆகவும் இருந்து வருகிறார். அது பல பேருக்கு தெரியாது.

முதன் முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

பிரேமம் நடிகை மடோனா செபாஸ்டியன்:

இவருக்கு தொடர்ச்சியாக மலையாள படங்களில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இதனிடையே உடனடியாக அவரது அழகையும் அவரது நடிப்பையும் பார்த்து தமிழ் சினிமா இயக்குனர்களும் வாய்ப்பு கொடுத்தனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் விஜய் சேதுபதிக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அவருக்கு ஈடுகொடுத்து நடித்து முதல் படத்திலே தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்தார்.

அந்த படம் அவருக்கு நல்ல அடையாள படமாகவும் அறிமுக படமாகவும் அமைந்தது. அதற்கு அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு கவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் படங்களில் அடுத்தடுத்த வெற்றி:

இந்த படத்திலும் அவர் மிகச் சிறப்பாக நடித்ததால் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற “ஆக்ஸிஜன்” பாடல் இன்று வரை பலரது பேவரைட் பாடலாக இருந்து வருகிறது.

தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஜூங்கா திரைப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் இந்த படம் அவ்வளவாக பேசப்படவில்லை. தொடர்ந்து கொம்பு வச்ச சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிகை மடோனா ஜெபஸ்டின் நடித்திருக்கிறார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படும் இவர் அண்மையில் கூட தமிழில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது மேடையில் அசத்தலாக பாடல் பாடியது பார்த்து விஜய் சேதுபதி உள்ளிட்டோர் மெய்மறந்து ரசித்தனர்.

மடோனா ஜெபஸ்டினுக்கு இவ்வளவு அழகாக பாடும் திறமை இருக்கிறதா? என பலரும் வியந்து போய்விட்டனர்.

சிலர் ட்ரெஸ் கீழ இறங்குனது கூட இப்படி கண்டுக்காமல் காட்டுறாங்களே என விமர்சித்துள்ளனர் தெரியாது.

அதை கூட கண்டுகொள்ளாத மடோனா செபாஸ்டியன்:

அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலாகி இருந்து குறிப்பிட்ட தக்கது. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் மடோனா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஓவர் கிளாமர் எப்போதும் வெளிப்படுத்தாமல் அவ்வப்போது லிமிட்டான கிளாமரிலே புகைப்படங்களை வெளியிட்டு வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இயற்கை அழகை ரசித்தவாறு அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதில் அவரது கவர்ச்சி அழகை மட்டும் ஜூம் செய்து பார்த்த நெட்டிசன்ஸ் சிலபேர் தாறுமாறு கிளாமர் இப்படி காட்டுவதற்கு எல்லாம் ஒரு நல்ல மனசு வேண்டும் என கமெண்ட் செய்து அவரின் அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர்.

ஆனால் சில பேர் அந்த இயற்கை அழகோடு சேர்ந்து அவரின் கவர்ச்சி அழகையும் ரசித்து லைக்ஸ் குவித்துள்ளனர். ஒரு சிலர் ட்ரெஸ் கீழ இறங்குனது கூட கண்டுக்காமல் காட்டுறாங்களே என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version