“வெண்ணைக்கட்டி உடம்பு..” – கொழுகொழுவென மாறிய மடோனா செபாஸ்டியன்..! – ஏங்கும் ரசிகர்கள்..!

நடிகை மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அன்றாடம் தன்னுடைய வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களையும் இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பவர் பாண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். கவண் திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் அதன்பிறகு போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் மீண்டும் பட வாய்ப்புகளை தன் வசப்படுத்த முடியும் என்று நம்பும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் வேறு யாருமல்ல..? இவருடைய காதலர் தான். படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் இவரது காதலர் படப்பிடிப்பு தளங்களில் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என ஏகத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்கிறார்.

முக்கியமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கக்கூடாது.. பாடல் காட்சிகளில் அங்கே தொடக்கூடாது.. இங்கே தொடக்கூடாது.. அப்படி நடிக்கக்கூடாது.. இப்படி காட்சிகள் இருக்க கூடாது.. என இயக்குனர்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டிருக்கிறார்.

இதனை எல்லாம் பார்த்த மடோனா செபஸ்டியன் இதனை தன்னுடைய பாதுகாப்பு என நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெரியவில்லை இது தனக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று. ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டு.. அதை பண்ண மாட்டேன்.. இதை பண்ண மாட்டேன் என்றால்.. எப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும். என்று இவர் யோசித்து பார்க்க வில்லை.

எனவே இவருடைய பட வாய்ப்புகள் அதல பாதாளத்தில் விழுந்தது. தமிழ் சினிமாவில் ஒரு மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version