இதுக்கு தான் ப்ரா போடணும்.. சைடுல அப்பட்டமா தெரியுது.. ஆளை மயக்கும் மடோனா செபஸ்டின்..!

பிரபல திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியமாக இருந்து வருபவர் தான் நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாள நடிகையாக திரைவாழ்க்கை துவங்கினார்.

முதன்முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களுள் ஒருவராக நடித்து பெரும் புகழ்பெற்றார்.

மடோனா செபஸ்டியன்:

முதல் படத்திலிருந்து ரசிகர்கள் பெருகினர். அதை எடுத்து அவரது இரண்டாவது படமே காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் யாழினி என்ற கேரக்டரில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

இப்படம் ஒரு வித்தியாசமான கதைகளத்தில் வெளியாகி எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதை அடுத்து தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜூங்கா ,வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக புகழ்பெற்றார்.

பாடகியாக மடோனா:

மடோனா ஜெபஸ்டின் மிகச்சிறந்த நடிகையாக இருந்து கொண்டே திரைப்படத்தில் பின்னணி பாடுகியாகவும் பாடல் பாடி வருகிறார்.

இது பலருக்கும் தெரிந்திடாத விஷயம் அண்மையில் கூட விருது விழா ஒன்றில் மேடையில் பாடல் பாடி விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலமான நடிகர் நடிகைகளையே வியப்பில் ஆழ்த்தினார்.

மடோனாவுக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என பலரும் விழுதுங்கி பார்த்தனர். மிகச் சிறந்த பாடகி ஆகவும் தென்பட்டு வருகிறார்.

31 வயதாகும் மடோனா செபஸ்டின் பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்தில் அவ்வளவு அழகாக தென்படுவார் .

பொதுவாக தனது சமூக வலைதளங்களில் மாடர்ன் உடைகளை அணிந்தும், டீசன்டான உடைகளை அணிந்தும் விதவிதமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மாடர்ன் உடையில் மஜாவான கவர்ச்சி;

அவரது கவர்ச்சி அழகுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மடோனா செபஸ்டின் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மஞ்சள் நிற கவர்ச்சி உடைய அணிந்து நெடுவாக்கில் கிழித்து விட்டு தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுது கிக்கு ஏத்திருக்கிறார் .

இந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் பார்த்த மடோனா ஜெபஸ்டின் ரசிகர்கள் சொக்கிப்போய் விட்டனர்.
அதிலும் அந்த தொடை கவர்ச்சி அழகு இருக்கே ரம்பாவையே மிஞ்சிவிடும் போல என நெட்டிசன் எக்கு தப்பாக ரசித்து விமர்சித்து வருகிறார்கள் .

மேலும் உள்ளாடை போடாமல் பாஸ் கொடுத்திருப்பதை பார்த்து சிலர்….இதுக்கு தான் ப்ரா போடணும்.. சைடுல அப்பட்டமா தெரியுது என விமர்சித்துள்ளனர். இதோ இந்த புகைப்படங்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version