ரவீந்தர் காசில் வாழ வேண்டிய அவசியமில்லை பொங்கி எழுந்த மகா… பதிலடி தர முடியாமல் தவிக்கும் நெட்டின்சன்கள்!

சமூக வலைதளங்களில் வைரலாக போய்க் கொண்டிருக்க கூடிய விஷயம் மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் திருமணம். பெற்றோர்கள் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் திருப்பதியில் நடந்தது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து இவர்கள் திருமணம் பற்றிய அரசல்புரசலாக பல செய்திகள் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது அதற்கு தக்க பதில் கொடுக்கும் அளவுக்கு இவர்கள் இருவருமே பல பேட்டிகளையும் அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 எனினும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் அவை படத்துடன் கட்டியிருக்கிறார் என்று பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வைக்கிறார்கள் தனிப்பட்ட இவர்களது வாழ்க்கையில் பலன்களைக் கொடுத்து அவர்களுக்கு தலைவலியையும் ஏற்படுத்துகிறார்கள் இவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது மகாலட்சுமி  கடுமையான கோபத்தில் இருக்கிறார்.

 பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை நான் அரவிந்தருடைய பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை மேலும் ஒரு வகைகளை தயவு செய்து நிறுத்துங்கள் மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்க போது எதற்காக ரவீந்தர் காசு எனக்கு தேவை என்னுடைய சம்பாத்தியம் எனக்கு போதுமானது என்று கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த பதிலடியை சற்றும் எதிர்பாராத   நெகட்டிவ் விமர்சனங்களை முன் வைத்தவர்கள் தற்போது  அடுத்து என்ன பதிலடி கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் யார் எப்படி எங்களை பேசினாலும் சரி.

 யாருக்கும் தெரியாமல் பல ஆண்டுகள் நாங்கள் காதலித்து அதன்பின் திருமணம் செய்து கொண்டோம் இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எவரது கிண்டலும் எங்களை எதுவும் செய்யமுடியாது அவர்கள் முன் நாங்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து காட்டுவோம் அதைப் பார்த்து அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்பது போல் பேட்டியளித்திருக்கிறார்.

மனமொத்த தம்பதிகளாக வாழ விரும்பும் இவர்களை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்ப்பது மிகவும் தரமில்லாத செயல் என்று புரிந்துகொண்டு நெகடிவ் விமர்சனங்கள் இனி செய்யாமல் அவர்களை வாழ விட வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …