திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய்.. இப்போ தான் தெரிஞ்சது.. ரகசியம் உடைத்த ரவீந்தர்..!

டிவி சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி, முன்னணி சேனல்களில் பல முக்கிய சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லி கேரக்டரில் அதிகமாக நடித்தவர் மகாலட்சுமி.

முருங்கைக்காய் சிப்ஸ்

இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தமிழ் பட தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் சில படங்களை விநியோகமும் செய்து வருகிறார்.

மகாலட்சுமி

சீரியல் நடிகையான மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை, பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 2022ம் ஆண்டில் திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டார்.

குண்டான உடல் தோற்றம், கருமையான நிறம் கொண்ட ரவீந்தரை, மிக அழகிய தோற்றம் கொண்ட பார்ப்பதற்கே கவர்ச்சியாக காணப்படும் மகாலட்சுமி, திருமணம் செய்து கொண்டது குறித்து அவர்களது உருவ வேற்றுமைகளை சுட்டிக் காட்டி பலரும் கிண்டலும் கேலியும் செய்தனர்.

ரவீந்தர்

ஆனால் உடல் தோற்றங்களை காட்டிலும், உணர்வு ரீதியாக நாங்கள் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிக்கிறோம், காதலிக்கிறோம், அன்பு காட்டுகிறோம்.

அதனால் உருவ அழகை விட, உள்ளத்தின் அழகே எங்களுக்கு உயர்வானதாக இருக்கிறது என்று கூறிய மகாலட்சுமி, என் கணவரை போன்ற அன்பான மனிதர் யாருமில்லை என்று அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..

சமீபத்தில் மோசடி வழக்கு ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்தர் சிறைக்கு சென்று வந்ததும் தமிழ் சினிமா வட்டாரத்தில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்துக்கு முன்பே

ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, மகாலட்சுமி, திருமணத்துக்கு முன்பே என்னிடம் இந்த விஷயத்தில் பொய் சொல்லிவிட்டார் என, நேரடியாக ரவீந்தர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவீந்தர் பேசும்போது, பொய் பொய் பொய். இந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பே நான் தெரிஞ்சுக்காமல் விட்ட பொய் இதுதான். இதுல இவர் சொல்ற மிகப்பெரிய பொய் என்னவென்றால், நான் டயத்துக்கு வர்றது இல்லை என்பதுதான்.

இதையும் படியுங்கள்: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

வெயிட் பண்ணுவோம்

நான் கீழ கார்ல வெயிட் பண்ணீட்டு இருப்பேன். அப்போ மேல ஆபீஸ்ல இருந்து அவர் கீழ இறங்கி வரணும், ரெண்டு பேரும் மூவி போறதுக்காக வெயிட் பண்ணுவோம்.

நான் எப்பவும் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே தியேட்டருக்கு போகணுமுன்னு பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு டைட்டில் கார்டுல இருந்து படம் பார்த்தா தான் பிடிக்கும், என்று அதற்கு பதில் கூறுகிறார் மகாலட்சுமி.

பாப்கான், கோல்டு காபி, சினேக்ஸ்

இதற்கு பதிலளித்து பேசிய அவரது கணவர் ரவீந்தர், இப்படி முன்னாடியே தியேட்டருக்கு முன்னாடி போய் அங்கு டிரேவை நீட்டி பாப்கான், கோல்டு காபி, சினேக்ஸ், கவுண்டர்ல டிக்கெட் இதை எல்லாம் வாங்கறதுக்குன்னே என்னை சீக்கிரமா வரச்சொல்லி இருக்கிறார் என்று இந்த நேர்காலில் கூறியிருக்கிறார் ரவீந்தர்.

திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி சொன்ன மிகப்பெரிய பொய் குறித்து நேர்காணல் ஒன்றில் ரகசியம் உடைத்திருக்கிறார் ரவீந்தர். இந்த வீடியோ கிளிப்பிங் இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version