உடலுறவில் இது ரொம்ப முக்கியம்.. வெளிப்படையாக ஷங்கர் பட நடிகர் கொடுத்த டிப்ஸ்..!

தற்போது திரையில் வெளி வந்திருக்கும் மகாராஜா படம் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றபடி இருப்பதால் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பினை தனது 50 வது திரைப்படம் ஆன குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன நித்திலன் இயக்கி இருக்கிறார்.

உடலுறவில் இது ரொம்ப முக்கியம்..

இந்தப் படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவான கமாண்டுகளை பெற்றிருப்பதை அடுத்து வசூலை வாரி குவித்து வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 480 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளி வந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்தியாவில் 60 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 700 – க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளி வந்திருக்க கூடிய இந்த திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 21.45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த படங்களிலேயே அதிக வசூலை குவித்த படங்களில் ஒன்றாக இந்த படம் விளங்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் ஸஇந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான மணிகண்டன் நடித்திருக்கிறார்.

வெளிப்படையாக சொன்ன ஷங்கர் பட நடிகர்..

இந்நிலையில் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்க கூடிய மணிகண்டன் குறித்து பேச்சுக்கள் இணையங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் மணிகண்டன் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அந்த விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பாய்ஸ் திரைப்படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்திருக்கும் மணிகண்டன் யுகா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரது அப்பா இறந்து விட தனது அப்பாவால் கொஞ்சம் கடன் ஆகிவிட்டது என்பதை கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த கடனைக் கட்ட வேலைக்கு போய் சிரமப்பட்டதாகவும் தனது வாழ்க்கையின் ஒரு கட்டம் மிகவும் துயரமானது என்பதை கூறியதோடு மட்டுமல்லாமல் கூடாத நட்பால் ஒரு காலத்தில் பகலில் கூட குடித்துக் கொண்டிருந்ததாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

என்னென்ன டிப்ஸ் தெரியுமா?..

தற்போது 42 வயதை தொட்டிருக்கும் இவர் நான் சரியாக இருக்கிறேனா? இல்லையா? என்பது கூட எனக்கு தெரியவில்லை.நான் நிறைய பெண்களை பேஸ்புக்கில் காதல் செய்திருக்கிறேன்.

அந்த பெண்களை பார்ப்பதற்கு கடன் வாங்கி கூட மலேசியா வரை சென்று நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்துள்ளேன். இதனை அடுத்து அந்தப் பெண்ணால் அதிகப்படியான டார்சரை சந்தித்த எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

மேலும் நான் தங்கி இருந்த இடத்தில் போன் கூட கிடையாது. நான் கடன் வாங்கிக் கொண்டு சென்ற பணத்தை எல்லாம் இழந்து அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன்.

நாம் உடலுறவு கொள்ளும் போது காதல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதில் ஈடுபடும் போது எனக்கு வெறுமையாக தான் இருந்தது.

ஏதாவது ஒன்று கிடைக்காதா? என்று யோசித்து தான் மலேசியாவிற்கு சென்றேன். நான் நினைத்துச் சென்றது ஒன்று, அங்கு நடந்த விஷயம் வேறொன்று என்று பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version