தூங்கும் போது இயக்குனர் செய்த சேட்டை..! – கதறும் “சாட்டை” பட நடிகை மஹிமா நம்பியார்..!

மஹிமா நம்பியார் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மேலும்  இவர் குற்றம் 23, எண்ணமோ நடக்குது, அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி,  ஐங்கரன் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து மக்களின் ஆதரவைப் பெற்றவர்.

 இப்போது இவர் சினிமா உலகில் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மையோடு திகழும் விஜய் ஆண்டனி ரத்தம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 மேலும் எந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கி வருகிறார்.இந்த படம் மக்கள் மத்தியில் பேசக்கூடிய வகையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கிறார்கள்.

மேலும் விஜய் ஆண்டனி படத்தில் நிச்சயமாக வித்தியாசமான கதையம்சம் இருப்பதோடு  கதை விறுவிறுப்பாகவும் திரில்லிங் ஆகவும் செல்லக்கூடிய வகையில் அமையும் அந்த வருடத்தில் அந்த விதத்தில் தான் இவர் நடித்து இருப்பார்.

அத்தோடு படத்திற்கு தேவையான அனைத்து கமர்சியல் விஷயங்களும் அதில் இருக்கும் அது காதலாக இருந்தாலும் சரி சண்டையாக இருந்தாலும் சரி இசையாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்த மசாலா கலவையுடன் அவரது படம் வெளிவரும் .

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்த இவரின் புகைப்படத்தை தற்போது வலைதளங்களில் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த படத்தை பற்றிய செய்திகளை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் அதில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருப்பது போல எடுத்த புகைப்படத்தை தற்போது  வெளியிட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த விஜய் ஆண்டனி எவ்வளவு அருமையாக உழைத்த நிலையில் இவர் இருக்கிறார் என்று கிண்டல் அடிப்பது போன்ற வாசகங்களை பதிவிட்டதால் ரசிகர்கள் மிகவும் குஷியாகி விட்டார்கள்.

இதனை எடுத்த இந்த படம் எப்படி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமோடு காத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …