டர்ர்ருன்னு கிழிஞ்சிட போகுது.. தொடையை காட்டி விவகாரமான போஸ் கொடுத்துள்ள மஹிமா நம்பியார்..!

கேரளாவை சேர்ந்த இளம் நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தை விட தமிழ் சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23 நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும், புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி ஆகிய படங்களில் நடித்துள்ள இவருக்கு மகா முனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரக்கூடிய இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி.

இவர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இணையத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் மகிமா நம்பியார் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கிழிந்த பேண்ட்டை அணிந்துகொண்டு ஏணி மீது அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே கிழிஞ்சிருக்கு.. இதுல ஏணி மேல வேற ஏறி உக்காந்து இருக்கீங்க.. மொத்தமாக டர்ர்ருன்னு கிழிஞ்சிட போகுது.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …