பார்த்தவுடன் மனசுக்கு பிடிக்கும் சில அழகான நடிகைகளில் மஹிமா நம்பியாரும் ஒருவராக இருக்கிறார்.
மஹிமா நம்பியார் மலையாள வரவு என்பதால் அந்த தளதளப்பும் மினுமினுப்பும் ரசிகர்களை, மஹிமா நடித்த படங்களை பார்த்தவுடனே வசீகரப்படுத்தியது.
மஹிமா நம்பியார்
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்தவர். ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். நன்றாக பாடக்கூடியவர். முறைப்படி நடனம் கற்றவர் போன்ற கூடுதல் திறமைகளும் மஹிமா நம்பியாரிடம் காணப்படுகின்றன.
தனது 15 வயதில், காரியஸ்தன் என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில், மஹிமா நம்பியாா் அறிமுகமானார்.
சாட்டை
தொடர்ந்து 2012ம் ஆண்டில் தமிழில், சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்த சாட்டை படத்தில், பிளஸ் 2 மாணவியாக மஹிமா நடித்திருந்தார்.
இந்த படம் வெற்றி பெற்றது. மிரண்டுப்போன பார்வையுடன் அந்த மாணவி கேரக்டரில் மஹிமா வாழ்ந்திருப்பார்.
சாட்டை படத்தில் நடித்த போது, நிஜத்திலும் அவர் பிளஸ் 2 மாணவிதான். அதனால் சாட்டை படத்தில் நடித்த பிறகு, தனது பள்ளி படிப்பை முடிக்க ஓராண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு, பள்ளி படிப்பை முடித்துவிட்டு மஹிமா நம்பியார் பிறகு நடிக்க வந்தார்.
இதையும் படியுங்கள்: படம் பார்க்க கூட்டி சென்று.. பிட்டு படம் காட்டிய நண்பன்.. அபர்ணா தாஸ் கொடுத்த பதிலை பாருங்க..!
முன்னணி இடம் கிடைக்கலே…
என்னமோ நடக்குது என்ற படத்தில், நர்ஸ் கேரக்டரில் நடித்த மஹிமா தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தார்.
குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, ஐங்கரன் போன்ற படங்களில் நடித்தார்.
மாடர்ன் கேர்ள் தோற்றத்தில், மிக அழகான பெண் மஹிமா நம்பியார் பல படங்களில் நடித்தும், தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படியாக முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் வெளியான 800 படமும் மஹிமாவுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
கவர்ச்சி காட்ட தயார்…
தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் மஹிமா நடித்த நிலையில், அங்கும் ஒரு வரவேற்புக்குரிய முக்கிய இடத்தை அவரால் பெற முடியவில்லை.
தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டும் என்றால், அடுத்த ஆயுதமாக அழகான நடிகைகள் கையில் எடுப்பது கவர்ச்சியை தான். அடுத்தக்கட்டமாக அதற்கு தயாராகி விட்டார் மஹிமா நம்பியார்.
இதையடுத்து வெப் சீரிஸ் ஒன்றில், மஹிமா தன் எல்லை கடந்த கவர்ச்சியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்த தயாராகி விட்டார்.
நடிகை மஹிமா நம்பியார் சமீப காலமாக படு சூடான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதையும் படியுங்கள்: “அப்டியா..?..” தளபதி விஜய் குறித்த கேள்வி.. பங்கமாக கலாய்த்த செய்த ஜெயம் ரவி..
லிப்லாக் காட்சி…
இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் ஆகியுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த மஹிமா நம்பியார், லிப்லாக் காட்சியிலும் கலக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
மலையாள வெடக்கோழியாக பார்த்தவுடன் ஜொள்ளு விட வைக்கும் அவர், லிப்லாக் காட்சியில் கலக்கும் மஹிமா நம்பியாரை பார்த்து ரசிகர்கள், மூடு தலைக்கேறி கிறுகிறுத்து போய் இருக்கின்றனர்.