அந்த இடத்தை தடவும் பிக்பாஸ் போட்டியாளர்..! – எதிர்ப்பு காட்டாமல்.. வேடிக்கை பார்க்கும் மைனா நந்தினி..!

மைனா நந்தினி : பொதுவாக பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவகாரமான சில சர்ச்சைகளுக்கு ஆளாவது வழக்கம். அந்த வகையில், பிக்பாஸ் 6 வது சீசனில் பங்கேற்றுள்ள அசல் கோளாறு என்ற தடவல் மன்னன் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.

வீட்டிலிருக்கும் பெண் போட்டியாளர்களை அங்குமிங்கும் தடவுவதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார். ததிருமணமான நடிகைகள் திருமணம் ஆகாத நடிகைகள் என எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் கண்ட இடத்தில் தடவி ரசிகர்களிடம் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார்.

முன்னதாக பிரபல தொகுப்பாளினியின் நடிகையுமான விஜே மகேஸ்வரி முட்டியில் கிழிந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது அருகில் அணிந்து அமர்ந்து கொண்டிருந்த அசல் கோளாறு அவருடைய முட்டியை ஒரு விரலால் தடவி தடவி சேட்டை செய்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த மகேஸ்வரி எனக்கு கூசுகிறது என்று அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பது போல ஒரு பதிலை கொடுத்திருந்தார். அவர் அப்படி தன்னை சீண்டுவதை அவர் எந்த ஒரு வகையிலும் எதிர்க்கவோ அல்லது தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யவோ இல்லை.

கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் அசல் கோளாறு செய்வதை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். இது என்ன வகையான மனநிலை என்பது புரியவில்லை.

முன்னதாக முதல் சீசனில் நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமான பரணி எதேச்சையாக நடிகைகள் உடைமாற்றும் அறை பக்கம் சென்று விட்ட காரணத்தினால் அவர் மீது கடுமையான புகார்களை கூறி அவரை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வீட்டைவிட்டு சுவரேறி குதித்து ஓடும் அளவிற்கு தொந்தரவு செய்தனர்.

அப்படி இருக்கையில் இந்த சீசனில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் அசல் கோளாறு செய்யக்கூடிய எதற்கும் எதிர்வினை ஆற்ற தயாராக இல்லை. ஆனால், இதனை பார்க்கும் ரசிகர்கள் அவரை உடனடியாக ரெக்கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று அதில் சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தன்னுடைய கையை தடவக்கூடிய அசல் கோளாரை எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டு முறை அதை கவனிக்காத போது அந்த கையை தட்டி விட்டாலும் கூட மீண்டும் அசல் கோளாறு அவருடைய கையை தடவிக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

மைனா நந்தினி ஏற்கனவே திருமணமாகி தன்னுடைய கணவரை இழந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அசல் கோளாரின் தடவல்களுக்கு பிக் பாஸ் போட்டியாளர் போட்டியாளர்கள் ஆளாகியிருக்கின்றனர். இதனை அவதானிக்க மலேயே பிக்பாஸ் போட்டியில் தங்களுடைய கவனத்தைச் செலுத்துகிறார்கள் பெண் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …