குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – இடுப்பை காட்டி தூக்கியடிக்கும் மைனா நந்தினி..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் இவரது எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். ஆனால், சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நந்தினி என்ற இவருடைய பெயரை மைனா நந்தினி ஆக்கியதே இந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் இவர் நடித்து வந்தாலும் கூட தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த சில பிரச்சினைகள் இவருடைய பெயரை டேமேஜ் செய்யும் விதமாக இருந்தன.

ஆனால் அவற்றையெல்லாம் தற்போது ஓரங்கட்டி வைத்துவிட்டு தற்போது தன் குடும்பம் குழந்தைகள் என தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார் நடிகை மைனா நந்தினி.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நடித்த சக நடிகர் யோகேஸ்வரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது ஒரு மகனுக்கு தாய் இருக்கிறார் .

விஜய் டிவியில் நடிக்கும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டும் இவர் தற்போது முழுவீச்சில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தாவணி பாவாடை சகிதமாக தன்னுடைய இடுப்பழகி எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த இடுப்பு ஆளை தூக்குதுங்க என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …