காட்ட கூடாத இடத்தில் க்ளோஸ் அப்.. அந்த விளம்பரத்திற்காக இப்படியா..? மைனா நந்தினி செஞ்ச வேலையை பாருங்க..!

பெரும்பாலும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்கள்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான ஆசையுடன் சினிமாவிற்குள் வருவார்கள். இதனாலேயே அதிகபட்சம் சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து வருகின்றனர்.

ஆனால் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானவர்கள் கூட தற்சமயம் தமிழ் சினிமாவில் சாதனை படைத்திருக்கின்றனர். அந்த வகையில் சொந்த வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை கண்ட பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை மைனா நந்தினி.

காட்ட கூடாத இடத்தில் க்ளோஸ் அப்

பெயரே தெரியாத ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து தற்சமயம் தமிழ்நாடு முழுக்க தெரியும் ஒரு நடிகையாக மாறி இருக்கிறார் நந்தினி. நந்தினி ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவர். அவர் அதற்குப் பிறகு ஒரு நபரை காதலித்ததால் அவரை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வந்தார்.

ஆனால் அந்த நபர் திருமணமான மறுநாள் போலீசில் கைதானார். அவர் கைதானது முதல் அடுத்து ஆறு மாத காலம் என்ன செய்வதென்று தெரியாமல் சென்னையில் வாழ்ந்து வந்தார் மைனா நந்தினி. அதற்கு பிறகு சிறையில் இருந்து வெளியாகி வந்த கணவர் 6 மாதங்கள் மட்டுமே மைனா நந்தினி உடன் சேர்ந்து வாழ்ந்தார்.

விளம்பரத்திற்காக இப்படியா

அதற்குப் பிறகு அவர் இறந்துவிட்டார். இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொண்ட மைனா நந்தினி அதற்கு பிறகுதான் டிவி சேனல்களில் முயற்சி செய்யத் தொடங்கினார். விஜய் டிவியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் வளர்ச்சியை பெற்ற மைனா நந்தினி அதற்கு பிறகு மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. தற்சமயம் சின்ன திரையை விட அவருக்கு சினிமாவிலும் டிவி சீரிஸ்களிலும் அதிக வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. அதனால் விஜய் டிவியில் கூட அவரை அதிகமாக பார்க்க முடியவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் விஜய் டிவிக்கும் அவருக்கும் சண்டை என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள் ஆனால் அப்படி இல்லை நான் படங்களிலும் சீரிஸ்களிலும் நடித்து வருவதால் விஜய் டிவி பக்கம் வர முடியவில்லை என்று மைனா நந்தினியே இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

மைனா நந்தினி செஞ்ச வேலை

இந்த நிலையில் சமீபத்தில் புடவை கட்டிக்கொண்டு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது. புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா? என்கிற ரீதியில் அந்த வீடியோ இருந்தது ஒரு புடவை விளம்பரத்திற்காகதான் அவர் அந்த வீடியோவையே செய்திருக்கிறார். அதில் அவர் இடுப்பு மாதிரியான அங்கங்கள் சூம் செய்து காட்டப்பட்டுள்ளன. விளம்பரத்திற்காக இப்படி எல்லாம் செய்யலாமா என்று இதற்கு ரசிகர்கள் இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version