சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் நடிகை மைனா நந்தினி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் மைனா நந்தினி. சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் மைனா நந்தினி என்பதால் விஜய் டிவியே அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். ஏனெனில் சீரியல்களில் மட்டும் இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளில் அவரை கலந்து கொள்ள வைத்து மக்கள் மத்தியில் அவரை அதிக பிரபலமாகியது விஜய் டிவி.

மைனா நந்தினி

ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாகதான் விஜய் டிவியில் பிரபலமானார் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொடரில் முக்கியமான தொடராகும். அதில் சில வருடங்களுக்கு ஒரு முறை சரவணன் மீனாட்சியாக நடிக்கும் நடிகர் நடிகைகளை மாற்றிக் கொண்டே வருவார்கள்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் ரேவதியாக மைனா நந்தினி நடித்தார். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிறைய தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலமாக வரவேற்பை பெற துவங்கினார்.

இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வம்சம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்காரதுரை ரோமியோ ஜூலியட் மாதிரியான நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் மைனா நந்தினி.

நீச்சல் உடையில்

பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார். 2022 இல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த சர்தார் திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் வருவார் மைனா நந்தினி. தற்சமயம் சில வெப் சீரிஸ்கல்களிலும் இவர் நடித்து வருகிறார்.

என்னதான் சினிமாவிலும் சின்ன திரையிலும் பிரபலமான நடிகையாக இருந்தாலும் மைனா நந்தினியின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் கடுமையானதாகதான் இருந்தது. இவ்வளவையும் கடந்து சின்ன திரையில் இப்படி ஒரு உயரத்தை பிடித்திருப்பது பெரிய விஷயம் தான் என்று கூறப்படுகிறது.

தீயாய் பரவும் போட்டோஸ்

இந்த நிலையில் நிகழ்ச்சிகளிலும் சின்னத்திரையிலும் கூட பெரிதாக கவர்ச்சி காட்டாத மைனா நந்தினி தற்சமயம் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். நம்ம மைனா நந்தினி தானா இது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறி வரும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version