எவனாச்சும் மூஞ்சிய பாக்குறானா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய மைனா நந்தினி.. ஏடா கூட கமெண்ட்ஸ்…!

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தற்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சரவணன் மீனாட்சி சீசன் 2வில் மைனா ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று பிரபலமானார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா ரோமியோ ஜூலியட் காஞ்சனா நம்ம வீட்டு பிள்ளை பெட்ரமாக்ஸ் அரண்மனை 3 மற்றும் விக்ரம் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவருடைய உண்மையான பெயர் நந்தினி ராஜேந்திரன் என்பதாகும். மதுரையில் பிறந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சீதல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்ற உடற்பயிற்சி கூட உரிமையாளரும் பாடி பில்டர்மான ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்புகள் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் கார்த்திகேயனை தவறான முடிவுக்கு தள்ளியது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் தனிமையில் இருந்த மைனா நந்தினி கடந்த 2019 ஆம் ஆண்டு சக நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

 

அவர் பொது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது புடவை கடை ஒன்றின் பிரமோஷனுக்கான வீடியோவில் தோன்றியிருக்கிறார்.

இந்த வீடியோவில் இருந்து சுடப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்ப்ரன்டான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஏடாகூடமான கருத்துக்களை பதிவிட்டு அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version