ப்பா.. மொரட்டு கட்ட.. மேலாடையை திறந்து விட்டு.. தொப்பையை காட்டும் மைனா நந்தினி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தொடங்கிய பின்பும் இது குறித்த செய்திகள் தினமும் சோசியல் மீடியாவை ஆக்ரமிக்கும் அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மற்ற சீசன்களைக் காட்டிலும் இந்த 6வது சீசன் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதனால் எல்லா விஷயங்களையும் கட் செய்யாமல் ரசிகர்கள் பார்த்து விடுகின்றனர். எந்த ஒரு காட்சியையும் ரசிகர்களால் பார்க்க முடியும் என்ற நிலை தற்போது இருக்கிறது.

போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த பிக்பாஸ் 6 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் சீரியல் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று பிரபலமான இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார்.

தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக வரவும் வரக்கூடிய ஒரு ஆசாமி.

இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்தில் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …