சீரியல் நடிகை மைனா நந்தினி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த வருகின்றது.
சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறிய மைனா நந்தினி தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் தற்போது சீரியல் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நிவார்தனுடைய இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மறுபக்கம் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய புகழை இன்னமும் விரிவடைய செய்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி.
பிக் பாஸ் வீட்டில் பெரிதாக எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் வெளியே வந்த மைனாநந்தினி தற்போது இணைய பக்கங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.