“அந்த மூக்கு… முந்திரி கேக்கு..” – டைட்டான உடையில் ரசிகர்களை திணறடிக்கும் மைனா நந்தினி..!

பிரபா நடிகை மைனா நந்தினி சிகப்பு நிற டைட்டான சுடிதார் அணிந்து கொண்டு சொக்க வைக்கும் அழகில் ரசிகர்களை கிக் ஏற்றியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியல் நடிகையான மைனா நந்தினி சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நடிகை மைனா நந்தினி தன்னுடன் நடித்த சக யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாகியிருக்கும் நடிகை மைனா நந்தினி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தொடர்ந்து தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து வரும் இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் ஈடுபட்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் விடுவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது சிகப்பு நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The fans of Maina Nandini were totally blown away when they saw her glamorous pictures in a beautiful red saree. With her stunning looks and graceful demeanor, the actress looked like an absolute goddess. It’s no wonder that these pictures have gone viral on social media and have disturbed the peaceful sleep of the fans. They can’t help but admire the beauty of Maina Nandini and are eagerly waiting to see her in more roles!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam