ப்பா.. எத்த தண்டி.. ஓவர் டைட்டான பேண்ட்.. இணையத்தை திணறடிக்கும் மைனா நந்தினி..!

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இம்புட்டு கிளாமரா இருக்கீங்களே.. என்று நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறுகிறுதற்கு போய் கிடக்கின்றனர்.

சீரியல் நடிகையான நடிகை சமீப காலமாக திரைப்படங்களிலும் அதிக அளவில் நடித்து வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவ்வாறு சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இடையில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தனுடன் நடித்த சக சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த அவர் அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு கூடிப்போன தன்னுடைய உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் செய்து குறைத்து தற்போது பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் மைனா நந்தினி அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வடிவம் ரசிகர்களின் அப்பட்டமாக தெரிய நின்று இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா என்று அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை இணைய வெளியிட்டு வருகிறார் நடிகை மைனா நந்தினி என்று கூறுகிறார்கள்.

ஒரு பக்கம் குடும்பம் குழந்தை என பிசியாக இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைதளங்கள் மற்றும் சீரியல் சினிமா என தன்னுடைய தொழில் வாழ்க்கையிலும் பிசியாகவே இருக்கிறார் நந்தினி.

இவருடைய சினிமா வாழ்க்கை எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு இவர் வெளியேற்றக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து மட்டும் வசிக்க வேண்டியது தான் என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

இவருடைய ரசிகர்கள் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நடிகை மைனா நந்தினி ஆடைகள் தேர்வு அழகு குறிப்புகள் மற்றும் கேளிக்கையான வீடியோக்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் வெளியிட்டவற்றை தன்னுடைய சேனலில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Summary in English : Actress Maina Nandhini is back in the limelight with her latest photos going viral on social media. Fans have been eagerly awaiting the new images of the star, which have since been widely shared across various platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …