“ப்பா.. Zoom பண்ணாமலே… கிறுகிறுன்னு வருதே..” – டைட்டான உடையில் கிறங்கடிக்கும் மைனா நந்தினி..!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் சீரியல் நடிகை மைனா நந்தினி. இந்த பிக் பாஸ் தொடர் விரைவில் முடிவுற இருக்கிறது.

இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் டிவிக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் மைனா நந்தினி என்பதால் அவரை சுற்றியே முழு கேமராவும் இருக்கிறது.

இந்த சீசனில் வின்னர் யார் என்பதை கூறி பிக்பாஸ் அதிர வைத்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி. இதனால், மணிகண்டன் அதிர்ச்சியில் உறைந்து போனது மட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த இவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆகையால் வெளியே போய் வேலையைப் பார்க்க வேண்டும் என்ற பிடிப்பு இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார் மணிகண்டன். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்த காரணத்தினால் இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர் வட்டாரம் வெகுவாக குறைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை.

முதல் இரண்டு சீசன்களில் இருந்த பார்வையாளர்கள் அடுத்தடுத்த சீசன் களை பெறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியும் சாதாரண டிவி நிகழ்ச்சி போல ஆகிவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை ரசிகர்கள் மத்தியில் குறைந்து போனதுதான் இந்த நிகழ்ச்சி மீதான வெறுப்புக்கும் இந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங் அதற்கு மிக முக்கியமான காரணம்.

இந்நிலையில், மைனா நந்தினியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களும் Zoom பண்ணாமலே கிறுகிறுன்னு வருதே.. இவ்வளவு டைட்டாவா டிரெஸ் போடறது.. என்று புலம்பி வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam