ஆத்தாடி ஆத்தா.. எம்மாம் பெருசு.. முதன் முறையாக நீச்சல் உடையில் மைனா நந்தினி.. வைரல் வீடியோ..!

மைனா நந்தினி, சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடரில் மைனா ரேவதி என்ற கேரக்டரிலும், சின்னதம்பி தொடரிலும், அரண்மனை 3 படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையில் அறியப்பட்டவர்.

மைனா நந்தினி

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற சமையல் நிகழ்ச்சியில் வெற்றியாளரும் மைனா நந்தினிதான். அதேபோல் 2022 ஆம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார் நந்தினி.

மைனா நந்தினி, மதுரையைச் சேர்ந்தவர். வயது 33 ஆகிறது. கடந்த 1991ம் ஆண்டில், மே 21 ஆம் தேதி பிறந்தவர். இவர் சினிமா நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகையாக பிரபலமாக இருந்து வருகிறார்.

மைனா நந்தினி, நிறைய படங்களில் நடித்துள்ளார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை, பெட்ரோ மாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மதுரையில் பள்ளி படிப்பையும், தொடர்ந்து கல்லூரி படிப்பையும் முடித்த இவர் சில தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிறகு, மக்கள் மத்தியில் பிரபலமானார். நந்தினி வெண்ணிலா கபடிக் குழு படத்தில் ஒரு துணை நடிகையாக சில காட்சிகளில் வந்தார்.

கலக்கப் போவது யாரு?

அதன் பிறகு விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அதன் பிறகு இயக்குனர் பாண்டியராஜ் இவரை வம்சம் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு சில படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: “யாருக்குமே இந்த கொடுமை நடக்க கூடாது..” என் அம்மாவே இதை செய்தார்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

முதல் கணவர் தற்கொலை

தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயன் என்கிற கார்த்திக்கை, 2017 ஆம் ஆண்டு ஜனவரியில், மைனா நந்தினி திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதங்களில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டில், தொலைக்காட்சி நடிகர், நகைச்சுவை நடிகருமான யோகி என்கிற ரோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

மைனா சில படங்களில் அடிக்கடி வரும் கேரக்டரிலும், சில படங்களில் ஒரு சில காட்சிகளில் வரும் சின்ன ரோலிலும் நடித்திருக்கிறார். முன்னணி டிவி சேனல்களில் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் மைனா பங்கேற்று வருகிறார்.

டிவி தொடர்கள்

தொலைக்காட்சி தொடர்களில் அழகி, அமுதா ஒரு ஆச்சரியக்குறி, மருதாணி, சரவணன் மீனாட்சி, கல்யாண முதல் காதல் வரை, நீலி, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ், வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் நவம்பர் கதை என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கிருத்திகா உதயநிதி குடும்பம் பற்றி பலரும் அறியாத ரகசிய உண்மைகள்..!

இந்நிலையில், நீச்சல் உடையில் கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.

இதில், மைனா நந்தினியின் கணவரும் நடிகருமான யோகேஸ்வரன் தன்னுடைய மார்பில் மைனா நந்தினியின் முகத்தை பெரிதாக டாட்டூ குத்தியுள்ளார்.

ஆத்தாடி ஆத்தா… எம்மாம் பெருசு

இதனை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி ஆத்தா.. எம்மாம் பெருசு. மைனா நந்தினி மேல அம்புட்டு லவ்வா என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும், அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version