மைனா நந்தினியின் அந்த உறுப்பு பெரிதாக இருக்க காரணம் இது தான்..! அவரது கணவரே கூறிய தகவல்..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகளவு நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீசன் 2 தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் மதுரையில் இருக்கும் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்ததோடு மட்டுமல்லாமல் அண்ணா நகரில் இருக்கும் அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிக நிர்வாக படிப்பை படித்து முடித்திருக்கிறார்.

நடிகை மைனா நந்தினி..

நடிகை மைனா நந்தினி தனது பட்ட படிப்பை முடித்த பிறகு தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க முடிவு செய்ததை அடுத்து டைம் கில்லரில் நடிக்க ஆவல் கொண்டார்.

சின்னத்திரையோடு நின்று விடாமல் வெள்ளி திரையிலும் வலம் வந்த இவர் 2009-ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து வம்சம், மின்சாரம், வெப்பம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலிய,ட் காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, பெட்டர மாக்ஸ், அரண்மனை 3, விக்ரம் போன்ற படங்களில் தனது கலக்கலான நடிப்பை காட்டி அனைவரையும் கவர்ந்தவர்.

அதுமட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் நீதிபதியாக செயல்பட்டு இருக்கிறார்.

அதுபோலவே நகைச்சுவை கில்லாடிகள், கலக்கப்போவது யாரு சாம்பியன் 2, கலக்கப்போவது யாரு சாம்பியன் 3 போன்ற நிகழ்ச்சிகளில் நீதிபதியாக செயல்பட்ட இவர் திரு மற்றும் திருமதி சின்னத்திரை நிகழ்ச்சியில் யோகேஸ்வரனுடன் இணைந்து போட்டியாளராக போட்டியிட்டார்.

சின்னத்திரையை பொறுத்த வரை அழகி, அமுதா ஒரு ஆச்சரியக்குறி, மருதாணி, சரவணன் மீனாட்சி, காதல் முதல் கல்யாணம் வரை, சரவணன் மீனாட்சி சீசன் 3, சின்ன தம்பி, அரண்மனைக்கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி என்று பல தொலைக்காட்சிகளில் பணி புரிந்து இருக்கிறார்.

மேலும் சின்னத்திரை பெரிய திரையோடு நின்று விடாமல் வலை தொடரான நவம்பர் கதை என்ற வெப் சீரியலில் 2021-ஆம் ஆண்டு சித்ரா கேரக்டரை செய்து அனைவரையும் கவர்ந்தார்.

இவர் முதல் செய்து கொண்ட திருமணம் நிலைக்காமல் போக அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொண்ட இவர் கார்த்திகேயன் மரணத்தை அடுத்து அதற்கான காரணம் மைனா நந்தினி என்று மீடியாக்கள் வெளியிட்ட செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

அந்த உறுப்பு பெருசா இருக்க காரணம்..

மேலும் 2019-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான யோகேஸ்வரனை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விட்ட இவர் வாய்ப்பு கிடைக்கும் போது நடித்து வருகிறார்.

மைனா நந்தினியின் பின்னழகை மோசமாக விமர்சித்து இந்த அழகு பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருப்பது போல் சித்தரித்து youtube இல் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டு வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து இந்த கருத்து விமர்சனத்தை எதிர்த்து அவருடைய கணவர் தன் மனைவியின் பின்னழகு இப்படி பெரிதாக காரணம் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் நடிகை மைனா பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது டயப்பர் அணிந்து கொண்டு தான் ஒரு டாஸ்கை செய்தார் அந்த டாஸ்க் ஆனது தண்ணீரில் ஊற வைத்து இன்னொரு பக்கெட்டில் சென்று தண்ணீர் முழுவதையும் நிரப்ப வேண்டும்.

இந்த டாஸ்க் வீடியோவானது இணையத்தில் பரவியதை அடுத்து தான் அவருக்கு பின்னழகு பெரிதாக இருப்பதாக பிரபல youtube ஒன்று வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்தது.

அவர் கணவரே கூறிய தகவல்..

இதற்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் அவரது கணவர் யோகேஸ்வரன் வெளியிட்ட வீடியோ ஒன்று மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருப்பதற்கு காரணம் அவருடைய ஹார்மோன் தான் என்ற அதிரடி பதிலை பதிவு செய்து தக்க பதிலடி தந்து விட்டார்.

மேலும் ஒருவரது டிஎன்ஏ ஜீன் போன்றவை காரணமாக அவருடைய பின்னழகு இது போல மாற காரணமாக இருக்கலாம் என சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோல கேலி செய்வது அநாகரிகமானது என்பதை தெளிவுபட விளக்கி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version