“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருக்கும் வேளையில்  ஆணுறையை காட்டி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நபர் பற்றிய பகீர் தகவல் எப்போது வெளிவந்துள்ளது.

மேலும் திரையுலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருப்பது ஹேமா கமிஷன் விவாகரங்கள் தான். இவர்களை ஹீரோவாக நினைத்திருந்த வெகுஜனங்கள் பலரும் அந்த ஹீரோக்களின் அந்தரங்க லீலைகளை அறிந்து கொண்டு காரி துப்பி வருகிறார்கள்.

ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..

இந்நிலையில் சினிமா துறை என்றாலே இதற்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லக்கூடிய அளவு நடிகைகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் நடிகர்களுக்கும் நடந்திருக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி பரவலாக பேச்சுக்கள் எழுந்துள்ளது.

அதுவும் மலையாள திரை உலகை ஒரு மாபெரும் சுனாமியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய எந்த விவகாரம் தற்போது டோலிவுட் ஹோலிவுட் சினிமாவில் உள்ளதாகவும் அது குறித்து பேச்சுக்கள் இணையம் முழுவதும் பரவி வருகிறது.

அந்த வகையில் சினிமா நடிகைகளை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அட்ஜஸ்ட் செய்து போவதால் தான் அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைப்பதோடு திரை உலகில் நிலைத்து நிற்கவும் முடிகிறது என்ற உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் கையில் ஆண் உரையை வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த பிரபலம் குறித்து அண்மையில் மேக்கப் பார்ட்டிஸ் மற்றும் மசாஜ் தெரபிஸ் இனியன் முருகானந்தம் தன் கண்களால் நேரடியாக பார்த்த விஷயத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் இருக்கும் எல்லா துறைகளிலும் இது போன்ற சிலிண்டல்கள் உள்ளது என்றாலும் சினிமா துறையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதன் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.

பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..

அந்த வகையில் மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் மசாஜ் தெரபிஸ் இனியன் முருகானந்தம் இது பற்றி கூறும் போது சினிமாவில் கோடிகளில் பணத்தை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் பல நடிகைகள் நடிக்க வருகிறார்கள்.

அப்படி சினிமா ஆசையோடு வரும் ஒரு இளம் பெண் நடிகர்களுடன் கட்டிப்பிடித்து நடிக்க ரெடியாகும் போது அதற்கு உரிய வாய்ப்பை பெற கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும் அதை செய்தால் ஹீரோயினி ஆகிவிடலாம்.

கோடிகளில் சம்பாதித்து பிரபலமான நபராக வாழலாம் என்ற ஆசையில் இருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் நல்ல ஹைட் வெயிட்டான நடிகையை கேரவனில் இயக்குனர் கையில் ஆணுறையை வைத்து கொண்டு அழைத்ததை தன் கண்களால் பார்த்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க இப்படி எல்லாம் அவஸ்தைப்பட வேண்டி இருக்கிறதே என்று புலம்பிய படியே அந்த நடிகை படுக்கைக்கு சென்று வந்த விஷயத்தையும் அதனை அடுத்து அந்த இயக்குனர் நடத்திய லீலைகளால் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் பற்றியும் அந்த நடிகை புலம்பியதாக மேக்கப் ஆர்டிஸ்ட் பகிர் தகவலை சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்போது மேனேஜர்கள் முதல் கோடிகளில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நடிகைகளை சுவைத்து தான் வருகிறார்கள் என்ற உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்திருக்கிறார் மேக்கப் ஆர்டிஸ்ட் இனியன் முருகானந்தம்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அத்தோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version