33 வயது காதலன் வீட்டில் இருந்து பேண்ட் போடாமல் வெறும் சட்டையுடன் வந்த 46 வயது நடிகை – விளாசும் நெட்டிசன்கள்

நடிகை மலைக்கா அரோரா ( Malaika Arora ) சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் இரண்டாம் திருமணம் செய்வது ஆச்சர்யமான செய்தி அல்ல.ஆனால் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தற்போது 46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

அவருக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த மற்றும் வலிமை ஆகிய தமிழ் படங்களை தயாரிக்கும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் மலைக்கா காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் கபூருக்கு இப்போது 33 வயது தான் ஆகின்றது.ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த அவர் ‘எனது திருமணம் கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர் தயாரித்துள்ள கவுன்-ஐ தான் நான் அணிந்துகொள்வேன்’ என கூறியுளளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *