“இந்த தொப்புளை அடிச்சுக்க.. தமிழ் சினிமாவுல ஒருத்தியும் பொறக்கல..” – கிக் ஏற்றும் நடிகை மாளவிகா..!

கடந்த 1979ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நடிகை மாளவிகா 1999 ஆம் ஆண்டு உன்னை தேடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவருடைய இயற்பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். ஆனால் இவர் அறிமுகமான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து நடிகை மாளவிகாவிற்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது .ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்று அழைத்தனர்.

இதனால், தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன். அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக்கொடிகட்டு, சீனு, லவ்லி, சித்திரம் பேசுதடி, சிங்கக்குட்டி, கட்டுவிரியன், குருவி, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மாளவிகா.

கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை மாளவிகாவின் தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் மாளவிகா.

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். இந்நிலையில், இவரது தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த தொப்புளை அடிச்சுக்க தமிழ் சினிமாவுல ஒருத்தியும் பொறக்கல.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …