இரட்டை வாழைப்பழமா? சொக்க வைக்கும் செல்பியில் மாளவிகா மேனன் ஹனி ரோஸ் – கொண்டாடும் ரசிகர்கள்..

நாகரீகம் பெருத்ததை அடுத்து அனைவரும் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. அந்த வகையில் மலையாள நடிகைகள் இருவர் தங்களது நட்பை பாராட்டும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை அள்ளி சென்று விட்டது.

இந்த புகைப்படத்தை பார்த்து நண்பேண்டா என்ற வார்த்தையை சொன்ன ரசிகர்கள் அனைவரும் மாளவிகா மேனன் மற்றும் ஹனி ரோஸின் ஹாட் புகைப்படங்களை பார்த்து ஹார்ட் பீட் அதிகரித்து விட்டது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஹனி ரோஸ் மற்றும் மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஹனி ரோஸ் மற்றும் மாளவிகா மேனன் சமூக வலைத்தள பக்கத்தில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்கள்.

இவர்கள் இருவருமே தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பதோடு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்த கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள்.

அந்த வகையில் இவர்கள் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நட்பு பற்றிய புரிதலை ஏற்படுத்தி இருப்பதோடு செல்பியில் இவர்கள் இருவரும் எப்படி அழகில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டி விட்டது.

சொக்க வைக்கும் சிரிப்பில் மாளவிகா மற்றும் ஹனி ரோஸ்..

யாரு இது.. யாரு.. என்று கேட்கக் கூடிய வகையில் சொக்க வைக்கும் சிரிப்பில் மாளவிகா மற்றும் ஹனி ரோஸ் எடுப்பான மார்டன் உடையில் ரசிகர்களை துடிக்க விட்டு விட்டார்கள். இந்த புகைப்படத்தில் அவர்கள் சிரித்திருக்கும் சிரிப்பைப் பார்த்து அனைவரும் அப்படியே பிளாட் ஆகி விட்டார்கள்.

கண்களால் ஜாடை மொழி பேசக்கூடிய வகையில் உன் ஜடை மொழியில் ரசிகர்கள் அதிகரிப்பார்களா? அல்லது என் ஜடை மொழியில் ரசிகர்கள் அதிகரிப்பார்களா? என்று போட்டி போடக்கூடிய விதத்தில் இருவரும் கைகளை வி ஷேப்பில் உயர்த்தி உதடுகளை குவித்து காட்டி இருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்து விட்டது.

இதுவரை எப்போதும் கூடுதல் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர்கள் இருவருமே தற்போது நட்பினை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நேர்த்தியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

செல்பியில் மாளவிகா மேனன் ஹனி ரோஸ்  கொண்டாடும் ரசிகர்கள்..

இதில் ஹனிரோஸ் கையில் செல்போனை வைத்து செல்பி எடுக்கக் கூடிய ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லி இருப்பதோடு இவர்கள் அழகை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் அள்ளித் தருவீர்கள்.

தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் நட்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்தக் கூடிய வகையில் இவர்களது புகைப்படங்கள் உள்ளதாக சொல்லிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version