ப்பா… மைக்ரோ பிகினி உடையில்… அம்புட்டும் தெரிய… கடலில் மிதக்கும் மாளவிகா..! – வெடவெடத்து போன ரசிகர்கள்..!

நடிகை மாளவிகா மைக்ரோ பிகினி உடையணிந்து கொண்டு படகு சவாரி செய்யவும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நடிகை மாளவிகா தற்போது ஸ்விசர்லாந்து சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கிருந்தபடி பிகினி உடையில் கடலில் மிதந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இம்மாம் பெரிய உடம்புக்கு இத்தனூண்டு ட்ரெஸ்ஸா என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாக இறங்கிவந்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு இவர் போட்ட குத்தாட்டம் தமிழ்நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது.

தொடர்ந்து கவர்ச்சி கதாநாயகியாக வலம் வரும் இவர் தப்ரோதும் கட்டு குழையாத கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மைக்ரோ பிகினி உடையில் தன்னுடைய அம்புட்டு அழகு அப்பட்டமாக தெரிய கடலில் மிதக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …