Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. ஓட்டையான சட்டையில் உச்சகட்ட கிளாமர் காட்டும் மாளவிகா..!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா கோனுர் என்பதாகும். சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை மாளவிகா என்று மாற்றி வைத்துக் கொண்ட இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி திரைப்படத்தில் அஜித் குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்தவர்.

2002-2003-இல் தமிழ் படங்களில் சரியான வெற்றி கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்ற இவர் பல தெலுங்கு படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

நடிகை மாளவிகா..

எப்படியும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பெற வேண்டும் என்பதற்காக 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் மனதை குலுங்க விட்டவர். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மேலும் பட வாய்ப்புகள் தமிழில் வந்து சேர வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து நடித்த இதன் பின்னர் பாலிவுட்டுக்கு படை எடுத்துச் சென்ற இவர் அங்கும் தனது நடிப்பை காட்டி அசத்தினார்.

இதையும் படிங்க: இளம் வயதில் கொப்பும் குலையுமாக சீரியல் நடிகை பிரவீனா க்யூட் போஸ்..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

இவர் நடிப்பில் வெளி வந்த ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதை என்றும் அவருக்கு என்று ஒரு இடத்தை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

ஓட்டை சட்டையில் உச்சகட்ட கிளாமர்..

இவர் வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ளது. 2k கிட்ஸ் இன் கனவுக்கன்னி என்று கூட அழைக்கலாம்.

தற்போது 44 வயதுக்கு மேலாக இருக்கக்கூடிய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லும் வகையில் கூடுதல் கிளாமரில் காட்சி அளிப்பதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் தாறுமாறான கவர்ச்சி வெளிப்பட்டிருப்பதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்கள் முன்னழகையோ, பின்னழகையோ, இடையழகையோ பற்றி கவலை கொள்ளாமல் எல்லாவற்றையும் மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

மட்டையான ரசிகர்கள்..

ரசிகர்களின் மனதை சொக்க வைத்திருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து அனைத்து ரசிகர்களும் மட்டையாகி விட்டார்கள் என கூறலாம். அந்த அளவு அவர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய அளவு ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

மேலும் ஓர் புகைப்படத்தில் ஓட்டையான சட்டையில் உச்சகட்ட கிளாமரை காட்டும் மாளவிகாவை ஜூம் பண்ணி பார்த்தவங்க கைய தூக்குங்கடா என்று கேட்கக் கூடிய வகையில் அனைவரும் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஜூம் செய்து பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. இதுக்கு மேலும் அது வரும்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!

தாங்கள் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக இந்த புகைப்படங்களை ரசிகர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டு இருக்கும் ரசிகர்கள் இன்னும் ஒரு ரவுண்ட் திரை உலகில் வருவதற்கு மாளவிகாவிடம் அனைத்து அம்சமும் உள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உச்சகட்ட கிளாமரில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்குகளை அள்ளித் தந்து அவரை வர்ணிக்காமல் இணையத்தை விட்டு விலகிச் செல்ல மாட்டீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version