Site icon Tamizhakam

முன்னழகும் … பின்னழகும் பின்னுது …! சைடு போஸில் ஆளை மயக்கும் மாளவிகா…!!

 கருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர் ஹிட் பாடல்  மூலம் ரசிகர்களின் இதயத்தில் என்றும் நீங்காத எவர்கிரீன் நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்கிறார்.

 தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும் இந்த இரண்டு பாடல்கள் மூலம் தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்று கூறும் அளவுக்கு இவர் இந்த பாடலுக்காக போட்ட ஆட்டம் இன்று வரை டு கே கிட்சும் விரும்பி பார்க்கும் பாடல்களின் லிஸ்டில் உள்ளது.

 மேலும் இவர் திருட்டுப் பயலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிப்பை எவராலும் மறக்க முடியாது. அந்த அளவு கூடுதல் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த போது ஏமாற்றம் தான் மிஞ்சியது.தற்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

 அது மட்டுமல்லாமல் தனது மார்க்கெட் சரிந்த உடனேயே ஒரு நல்ல மனிதரை திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள் 40 வயதிலும் செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு கிடா விருந்தே வைத்து விட்டாரோ என்று சொல்லும் படியான போட்டோஸ்சால் இணையமே அதிர்ந்து விடும் எனக் கூறலாம்.

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோஸில் இவரது மேனியின் முன்னழகு மற்றும் பின் அழகு எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு நிறைய லைக்கள் வந்து குவிந்துள்ளது. ரசிகர்களின் மனதில் இருக்கும் அந்த எண்ணத்திற்கு தீனி போடும் வகையில் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் விளங்குவதால் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

Exit mobile version